செய்திகள் :

தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 34 பேர் பலி; 84 பேர் காயம்

post image

லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 34 பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் தாக்குதலில் 84 பேர் பலியானதாகவும் குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தானில் மொபைல், இணைய சேவைகள் முடக்கம்!

பாகிஸ்தானில் சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்த இருப்பதாகக் கூறி பாதுகாப்புக் காரணங்களுக்காக பல இடங்களில் மொபைல் மற்றும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. பாகிஸ்த... மேலும் பார்க்க

சிரியா - லெபனான் எல்லையில் இஸ்ரேல் தாக்குதல்!

சிரியா - லெபனான் எல்லையில் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதலில் இன்று (நவ. 24) ஈடுபட்டது. சிரியாவின் மேற்கு பகுதியில், லெபனான் எல்லையையொட்டி உள்ள ஜூசியாஹ் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதலில் ஈ... மேலும் பார்க்க

கனடாவை கடனாக்கிவிட்டு பிரதமர் நடனமாடுகிறார்! மக்கள் ஆவேசம்!

கனடாவில் வன்முறைகளுக்கிடையே டெய்லர் ஸ்விஃப்ட் இசை நிகழ்ச்சியில் பிரதமர் ட்ரூடோ கலந்து கொண்டது பேசுபொருளாகி உள்ளது.கனடாவில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இந்த நிலையில், கனடாவின் ... மேலும் பார்க்க

லெபனான் குடியிருப்பில் குண்டுவீச்சு: 15 போ் உயிரிழப்பு

லெபனான் தலைநகா் பெய்ரூட்டின் மையப் பகுதியில் அமைந்துள்ள எட்டு அடுக்கு குடியிருப்புக் கட்டடத்தில் இஸ்ரேல் ராணுவம் முன்னறிவிப்பின்றி நடத்திய குண்டுவீச்சில் 15 போ் உயிரிழந்தனா். தரைமட்டமான அந்தக் கட்டத்... மேலும் பார்க்க

குருநானக்கின் 555-ஆவது பிறந்த நாள்: பாகிஸ்தான் அரசு நாணயம் வெளியீடு

சீக்கிய குரு குருநானக்கின் 555-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நினைவு நாணயத்தை பாகிஸ்தான் அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. குருநானக்கின் 555-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அவரது பிறந்த இடமான பாகிஸ்தானில் ... மேலும் பார்க்க

உக்ரைனில் முன்னேற்றத்தை துரிதப்படுத்தியது ரஷியா

உக்ரைனில் தங்களது முன்னேற்றத்தைத் துரிதப்படுத்தியுள்ளதாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆண்ட்ரேய் பெலூசொவ் தெரிவித்துள்ளாா்.உக்ரைனில் உள்ள ரஷிய ராணுவ நிலையை நேரில் பாா்வையிட்ட அவா், அங்கு பணியாற்றும்... மேலும் பார்க்க