செய்திகள் :

நடிகர் ஸ்ரீதர் காலமானார்!

post image

நடிகர் சஹானா ஸ்ரீதர் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

பாலு மகேந்திராவின் அழியாத கோலங்கள், வி.ஐ.பி, ராஜவம்சம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரீதர் சுப்ரமணியன் (62). குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர், தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தார்.

ஆனால், வெள்ளித்திரையில் பெரிய வெளிச்சம் கிடைக்காததால் சின்னத்திரை தொடர்களில் கவனம் செலுத்தினார்.

அப்படி, வள்ளி வேலன், தாமரை, சித்தி - 2 போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவருக்கு சஹானா தொடர் நல்ல கவனத்தைப் பெற்றுக்கொடுத்தது. இத்தொடருக்குப் பின்பே சஹானா ஸ்ரீதர் என அழைக்கப்பட்டார்.

இந்த நிலையில், சென்னை தி. நகரில் குடும்பத்துடன் வசித்துவந்த ஸ்ரீதருக்கு நேற்று (ஏப். 5) திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகிலுள்ள மருத்துவனைக்குச் செல்வதற்கு ஸ்ரீதர் உயிரிழந்தார். இறப்பிற்குக் காரணம் மாரடைப்புதான் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளித்திரையைவிட சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான நடிகர் ஸ்ரீதர் மறைவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

இதையும் படிக்க: விக்ரமுக்கு இப்படியொரு ரசிகர்களா?

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2025 (கும்பம்)

தமிழ்ப் புத்தாண்டு பலன்களைதினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)கிரகநிலை:ராசியில் சனி - தன வா... மேலும் பார்க்க

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2025 (மீனம்)

தமிழ்ப் புத்தாண்டு பலன்களைதினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)கிரகநிலை:ராசியில் ராகு, சுக்ரன்(வ), பு... மேலும் பார்க்க

நீதிபதி மகனைத் தாக்கிய வழக்கு: தர்ஷனுக்கு ஜாமீன்!

நடிகர் தர்ஷனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.தமிழ் திரைப்பட நடிகா் தா்ஷன், சென்னை முகப்பேரில் குடும்பத்துடன் வசிக்கிறாா். இவா் ‘கூகுள் குட்டப்பா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளாா். மேல... மேலும் பார்க்க

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2025 (மகரம்)

தமிழ்ப் புத்தாண்டு பலன்களைதினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.மகரம் (உத்திராடம் 2,3,4 பாதங்கள் - திருவோணம் - அவிட்டம் 1,2 பாதங்கள்)கிரகநிலை:தன வாக்கு குடும்ப ஸ்... மேலும் பார்க்க

வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய ஆர்சனல் வீரர்..! ரியல் மாட்ரிட் அதிர்ச்சி தோல்வி!

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ஆர்சனல் அணியின் டெக்லான் ரைஸ் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதி முதல் கட்ட ஆட்டத்தில் ஆர்சனல்-ரியல் மாட்ரிட் அணி பலப்பரீட்... மேலும் பார்க்க

சின்ன திரையிலிருந்து விலகியது ஏன்? காவ்யா அறிவுமணி விளக்கம்!

சின்ன திரைத் தொடர்களில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து நடிகை காவ்யா அறிவுமணி விளக்கம் அளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் (முதல் பாகம்) தொடர் மூலம் புகழ் பெற்ற நட... மேலும் பார்க்க