சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி தகவல்
Career: எந்த டிகிரினாலும் 'ஓகே'; மெட்ராஸ் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அசிஸ்டன்ட் பணி!
மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
நீதிபதிகளுக்கு பெர்சனல் அசிஸ்டன்ட், பதிவாளருக்கு பிரைவேட் செயலாளர், பதிவாளருக்கு பெர்சனல் அசிஸ்டன்ட், துணை பதிவாளருக்கு பெர்சனல் கிளர்க்.
மொத்த காலி பணியிடங்கள் மற்றும் சம்பளம் விவரம்:

வயது வரம்பு: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
கல்வி விவரம்:

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
எழுத்து தேர்வு, திறன் தேர்வு, நேர்முக தேர்வு.
விண்ணப்பிக்கும் இணைய தளம்: www.mhc.tn.gov.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 5, 2025.
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.