செய்திகள் :

B.Tech, B.E படித்திருக்கிறீர்களா? UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்புகள்

post image

யு.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

என்ன பணி?

சிஸ்டம் அனலிஸ்ட், டெப்யூட்டி கன்ட்ரோலர் ஆஃப் எக்ஸ்ப்ளோசிவ், அசிஸ்டன்ட் இன்ஜினீயர். ஜாயின்ட் அசிஸ்டென்ட், அசிஸ்டென்ட் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில், அசிஸ்டென்ட் பப்ளிக் பிராசிக்யூட்டர்.

இது அனைத்தும் வேறு வேறு துறைகளைச் சேர்ந்தது.

மொத்த காலிப்பணியிடங்கள்: 111

வயது வரம்பு: அதிகபட்சமாக 40; குறைந்தபட்சமாக 30. (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

யார் யார் விண்ணப்பிக்கலாம்?
யார் யார் விண்ணப்பிக்கலாம்?

குறிப்பு: ஒவ்வொரு பணிகளுக்கு ஏற்ப பணி அனுபவம் தேவைபடுகிறது.

சம்பளம்: பணிக்கு பணி மாறுபடும்.

கல்வி தகுதி: பெரும்பாலும் பி.டெக் அல்லது பி.இ.

விண்ணப்பிக்கும் இணையதளம்:upsconline.gov.in

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 1, 2025.

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Career: எந்த டிகிரினாலும் 'ஓகே'; மெட்ராஸ் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அசிஸ்டன்ட் பணி!

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி? நீதிபதிகளுக்கு பெர்சனல் அசிஸ்டன்ட், பதிவாளருக்கு பிரைவேட் செயலாளர், பதிவாளருக்கு பெர்சனல் அசிஸ்டன்ட், துணை பதிவாளருக்கு பெர்சனல்... மேலும் பார்க்க

Career: தமிழ்நாடு காவல்துறையில் Sub-Inspector பணி; 1,300 காலிப்பணியிடங்கள்; யார் விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாட்டில் காவல்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி? சப் இன்ஸ்பெக்டர். குறிப்பு: ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்த காலிப்பணியிடங்கள்: 1,352சம்பள... மேலும் பார்க்க

பணிநீக்கம்: `நோட்டீஸ் காலம் முடிவதற்குள் அடுத்த வேலை..' - ஊழியர்களை நெகிழ வைத்த CEO

மனிதனுக்குள் புழுங்கிக்கொண்டிருக்கும் மனசாட்சி வெளியில் வரும்போது சில அதிசயங்களும் ஆச்சரியங்களும், வெளிப்படும் என்பதற்கு அண்மை உதாரணம் OkCredit நிறுவனத்தின் சி.இ.ஓ ஹர்ஷ் போகர்னா.பெங்களுருவில் தான் நடத... மேலும் பார்க்க

Career: Arts, Science-ல் UG Degree இருக்கா? ஐஐடி மெட்ராஸில் வேலைவாய்ப்பு; யார் விண்ணப்பிக்கலாம்?

ஐ.ஐ.டி மெட்ராஸில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி?ஜூனியர் நிர்வாகி. (Junior Executive). இது ஓராண்டு பணிதான். ஆனால், வேலை செய்யும் திறனுக்கு ஏற்ப கால அளவு நீட்டிக்கப்படும். மொத்த காலி பணியிடங... மேலும் பார்க்க

குறைந்தபட்சம் 12-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்; ரூ.81,000 வரை சம்பளம் - மத்திய அரசில் வேலை!

சி.எஸ்.ஐ.ஆர் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR - National Environmental Engineering Research Institute) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி? சில துறைகளில் ஜூனியர் செக்ரி... மேலும் பார்க்க

Career: டாக்டருக்கு 'வெள்ளை' கோட்; வக்கீலுக்கு 'கறுப்பு' கோட்! - I.T-க்கு என்ன கலர் தெரியுமா?

டாக்டருக்கு வெள்ளை கோட், வக்கீலுக்கு கறுப்பு கோட் என்பதுபோல ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு விதமான ஆடை மற்றும் ஆடை நிற கோடு (Code) உள்ளது. 'அது என்ன...' என்பதை விளக்குகிறார் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா.நிதி, கன்சல்... மேலும் பார்க்க