Career: Arts, Science-ல் UG Degree இருக்கா? ஐஐடி மெட்ராஸில் வேலைவாய்ப்பு; யார் விண்ணப்பிக்கலாம்?
ஐ.ஐ.டி மெட்ராஸில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
ஜூனியர் நிர்வாகி. (Junior Executive). இது ஓராண்டு பணிதான். ஆனால், வேலை செய்யும் திறனுக்கு ஏற்ப கால அளவு நீட்டிக்கப்படும்.
மொத்த காலி பணியிடங்கள்: 10
வயது வரம்பு: 28 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)
சம்பளம்: ரூ.18,000
கல்வித் தகுதி: கலை மற்றும் அறிவியலில் மூன்றாண்டு இளநிலை பட்டம்.

குறிப்பு: Ms Word, Ms Excel, Ms PowerPoint - இவை மூன்று நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் இணையதளம்:careers.icsr.in
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: ஏப்ரல் 21, 2025
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs