தொகுதி மறுசீரமைப்பு செய்வதை 25 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்க வேண்டும்: எம்எல்ஏ வலியுற...
Career: 'இதில்' இன்ஜினீயரிங் படித்திருக்கிறீர்களா? - மத்திய அரசு நிறுவனத்தில் 1 லட்சம் வரை சம்பளம்!
ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சியில் (Aeronautical Development Agency) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
கணினி அறிவியல் மற்றும் இன்ஜினீயரிங், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் உள்ளிட்ட துறைகளில் 'பி' மற்றும் 'சி' துறைகளில் திட்ட ஆராய்ச்சியாளர் பணி.
மொத்த காலிபணியிடங்கள்: 105
சம்பளம்: ரூ.90,789 - 1,08,073
வயது வரம்பு: பி பிரிவிற்கு அதிகபட்சமாக 35; சி பிரிவிற்கு அதிகபட்சமாக 40. (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
கல்வி தகுதி: இன்ஜினீயரிங் அல்லது தொழில்நுட்பப் பிரிவுகளில் இளங்கலை பட்டம்.




எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
முதல்நிலை ஆன்லைன் நேர்காணல், இறுதி தனிப்பட்ட நேர்காணல்.
விண்ணப்பிக்கும் இணையதளம்:www.ada.gov.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 21, 2025.
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.