Career: ஏதேனும் ஒரு டிகிரி அல்லது இன்ஜினீயரிங் படித்திருக்கிறீர்களா?- ஐ.டி-யில் காத்திருக்கிறது பணி!
TIDEL NEO -வில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
குறிப்பிட்ட துறைகளில் மேனேஜர், தொழில்நுட்ப அசிஸ்டன்ட், நிர்வாக அசிஸ்டன்ட், நிர்வாக இன்ஜினீயர் (சிவில்), அசிஸ்டன்ட் இன்ஜினீயர்
மொத்த காலிபணியிடங்கள்: 19
சம்பளம்: ரூ.25,000 - 1 லட்சம்
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி, சில பிரிவுகளில் இன்ஜினீயரிங் படிப்பு உள்ளிட்ட சில படிப்புகள்.
அனுபவம்: பணிகளுக்கேற்ப சில அனுபவங்கள் மாறுபடும்.

குறிப்பு: ஆங்கிலம் மற்றும் தமிழில் புலமை வேண்டும்.
எங்கே பணிகள்?
சென்னை, திருச்சி, மதுரை, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 2, 2025.
விண்ணப்பிக்கும் இணையதளம்: www.tidelpark.com
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.