சிசுவின் பாலினம் தெரிவித்தால் குண்டா் தடுப்புச் சட்டம் பாயும்
Career: தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் 3,274 டிரைவர், கண்டக்டர் பணி! - விண்ணப்பிப்பது எப்படி?!
தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட 8 போக்குவரத்துக் கழகத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
டிரைவர் - கண்டக்டர்.
மொத்த காலிபணியிடங்கள்: 3,274.

குறிப்பு: இந்தப் பணிக்கு எந்த வயதினர் விண்ணப்பிக்கலாம், என்ன படித்திருக்க வேண்டும் போன்ற தகவல்கள் இன்று மதியம் 1 மணிக்கு வேலைக்கான விண்ணப்பத்துடன் கொடுக்கப்படும்.
எப்படி தேர்தெடுக்கப்படுவார்கள்?
எழுத்துத்தேர்வு, செய்முறை தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 21, 2025.
விண்ணப்பிக்கும் இணையதளம்:www.arasubus.tn.gov.in
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.