தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் நயினார் நாகேந்திரன்? - உச்ச கட்டத்தில் கமலாலய ...
குறைந்தபட்சம் 12-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்; ரூ.81,000 வரை சம்பளம் - மத்திய அரசில் வேலை!
சி.எஸ்.ஐ.ஆர் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR - National Environmental Engineering Research Institute) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
சில துறைகளில் ஜூனியர் செக்ரிடரியட் அசிஸ்டன்ட், ஜூனியர் ஸ்டெனோகிராபர்.
மொத்த காலிபணியிடங்கள்: 33
வயது வரம்பு: முறையே 27 மற்றும் 28. (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
சம்பளம்: ரூ.19,900 - 81,100
கல்வி தகுதி: குறைந்தபட்சம் 12-ம் வகுப்பு.

எப்படி தேர்ந்தெடுப்பார்கள்?
எழுத்து தேர்வு மற்றும் டைப்பிங் தேர்வு.
விண்ணப்பிக்கும் இணையதளம்: career.neeri.res.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 30, 2025.
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.