Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்...
Career: இந்த பிரிவில் டிப்ளமோ நீங்க? தேசியத் தலைநகர் போக்குவரத்துக் கழகத்தில் பணி; முழு விவரம்
தேசியத் தலைநகர் பிராந்தியப் போக்குவரத்துக் கழகத்தில் (National Capital Region Transport Corporation - NCRTC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
சில பிரிவுகளில் ஜூனியர் இன்ஜினீயர், அசிஸ்டன்ட் மற்றும் ஜூனியர் மெயின்டைனர், புரோகிராமிங் அசோசியேட் பணி.
மொத்த காலிபணியிடங்கள்: 72.
கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு:

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
கணினி அடிப்படையிலான தேர்வு, மருத்துவச் சோதனை.
தேர்வு மையங்கள் எங்கே?
டெல்லி, லக்னோ, அகமதாபாத், போபால், மும்பை, கொல்கத்தா, புபனேஸ்வர், ஹைதராபாத், பெங்களூரு, சென்னை.
விண்ணப்பிக்கும் இணையதளம்:test.cbexams.com
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: ஏப்ரல் 24, 2025.
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs