படைப்பாளா்களை அடையாளம் கண்டு விருது வழங்க வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.ம...
Career: தமிழ்நாடு காவல்துறையில் Sub-Inspector பணி; 1,300 காலிப்பணியிடங்கள்; யார் விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாட்டில் காவல்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
சப் இன்ஸ்பெக்டர்.
குறிப்பு: ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 1,352
சம்பளம்: ரூ.36,900 - 1,16,600
வயது: குறைந்தபட்சமாக 20; அதிகபட்சமாக 30 (சில பிரிவினருக்கு வயது தளர்வுகள் உண்டு)
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி.

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
எழுத்துத் தேர்வு (தமிழ் மொழி திறன் தேர்வு, முதன்மை தேர்வு), உடல்தகுதி தேர்வு.
தேர்வுகள் எங்கே?
தமிழ்நாட்டில் மொத்தம் 46 இடங்களில் நடைபெறுகிறது.
விண்ணப்பிக்கும் இணையதளம்:tnusrb.ucanapply.com
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: மே 3, 2025.
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs