இந்திய ரயில்வேயில் `உதவி லோகோ பைலட்' பணி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்திய ரெயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
அசிஸ்டப்ட் லோகோ பைலட் (Assistant Loco Pilot).
மொத்த காலிபணியிடங்கள்: 9,970
சம்பளம்: ரூ.19,900
வயது வரம்பு: 18 - 30 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
கல்வி தகுதி:

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
கணினி அடிப்படையிலான தேர்வு, கணினி அடிப்படையிலான ஆப்டிட்யூட் தேர்வு, ஆவணங்கள் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் இணையதளம்:www.rrbapply.gov.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 11, 2025.
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.