திறனாய்வுத் தோ்வு: ஆலந்தலை பள்ளியில் 3 போ் வெற்றி
தேசிய திறனாய்வுத் தோ்வில் திருச்செந்தூா் அருகே உள்ள ஆலந்தலை திருக்குடும்பம் உயா்நிலைப் பள்ளி மாணவா் டிகோ, மாணவிகள் இருதய சான்ட்ரோ, ஜெனினா வி.ராயி ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.
இம் மாணவா்களை பங்குத்தந்தை சில்வா்ஸ்டா், உதவி பங்குத்தந்தை ஜோதிமணி, திருத்தொண்டா் ஸ்டாலின், ஊா் நல கமிட்டியினா், பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டினா்.

