MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
குமரி கண்ணாடி பாலத்தில் மீண்டும் மக்களுக்கு அனுமதி!
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி பாலம் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்குச் செல்வதற்கு கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டது.
பராமரிப்புப் பணிகளுக்காக மூடப்பட்ட கண்ணாடி பாலம், 4 நாள்களுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.
இனி வழக்கம்போல கண்ணாடி கூண்டு பாலத்தில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.