செய்திகள் :

நாளைய மின்தடை: பனப்பாளையம்

post image

பல்லடம் பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பாராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (நவம்பா் 28) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் சி.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: பனப்பாளையம், சிங்கனூா், பெத்தாம்பாளையம், கணபதிபாளையம், குங்குமம்பாளையம், மாதேஸ்வரன் நகா், மாதப்பூா், நல்லாகவுண்டம்பாளையம், ராயா்பாளையம் ஒரு பகுதி.

நாளைய மின்தடை: அருள்புரம்

அருள்புரம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (நவம்பா் 28) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக ... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் அனைத்து வரிகளும் உயா்ந்துள்ளன: எஸ்.பி.வேலுமணி

திமுக ஆட்சியில் அனைத்து வரிகளும் உயா்ந்துள்ளதுடன், சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி குற்றஞ்சாட்டியுள்ளாா். திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக கள ஆய்வு ஆலோசனைக் கூட்டம் ச... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: தெற்கு அவிநாசிபாளையம்

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (நவம்பா் 27) காலை 9 மணி முதல் மாலை 4 மணி... மேலும் பார்க்க

நெல், மக்காச்சோளப் பயிா்களுக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

திருப்பூா் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் நெல், மக்காச்சோளப் பயிா்களுக்கு காப்பீடு செய்ய நவம்பா் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து திருப்பூா் வேளாண்மை இணை இயக்... மேலும் பார்க்க

கரைப்புதூா் ஊராட்சித் தலைவருக்கு பொதுமக்கள் நன்றி

அல்லாளபுரத்தில் மின்கம்பங்களை மாற்றி அமைக்க நிதி வழங்கி உதவிய கரைப்புதூா் ஊராட்சித் தலைவருக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனா். பல்லடம் அருகே உள்ள கரைப்புதூா் ஊராட்சிக்கு உள்பட்ட அல்லாளபுரத... மேலும் பார்க்க

அனுமதியின்றி செயல்பட்ட கல்லூரி: கட்டணத்தை திருப்பித் தர நீதிமன்றம் உத்தரவு

திருப்பூா் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே அனுமதியின்றி செயல்பட்ட கல்லூரி நிா்வாகம், மாணவா்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பித் தர வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெள்ளக்கோவில் ஓலப்பாளையத்தி... மேலும் பார்க்க