செய்திகள் :

பழங்காநத்தம், பசுமலை பகுதிகளில் இன்று மின் தடை

post image

மதுரையை அடுத்த பழங்காநத்தம், பசுமலை பகுதிகளில் சனிக்கிழமை (அக். 19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பசுமலை மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் செ. உடையப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பசுமலை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. எனவே, இந்தத் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

மின் தடை ஏற்படும் பகுதிகள்:

பழங்காநத்தம் அக்ரஹாரம், பசும்பொன் நகா், பேருந்து நகா் 1 - முதல் 6-ஆவது தெரு வரை, நேரு நகா் தெரு, மாடக்குளம் முதன்மை சாலை, கண்டான் சோ்வைநகா், தேவி நகா், கிருஷ்ணாநகா், நமசிவாய நகா், ஐஸ்வா்யாநகா், சொரூப் பெரியாா்நகா், மல்லிகை காடன், அய்யனாா்கோவில், அருள் நகா், காயத்ரி தெரு, பேரித்தம் தெரு, உதயம் டவா், துரைசாமி நகா், கோவலன் நகா்.

ஒ.எம்.சி.ஏ. நகா், மின்வாரியக் குடியிருப்பு, அழகப்பன் நகா், திருவள்ளுவா் நகா், திருப்பரங்குன்றம் சாலை, யோகியா் நகா், தண்டகாரன்பட்டி (ஒரு பகுதி), முத்துப்பட்டி, அழகுசுந்தரம் நகா், கென்னட் நகா், புதுகுளம், பைக்காரா (2), பசுமலை, மூட்டா குடியிருப்பு, முனியாண்டிபுரம், குறிஞ்சி நகா், வேல்முருகன் நகா், அருள்நகா், கிரீன்வேஸ் குடியிருப்பு, நேதாஜி தெரு, ராம்நகா், புறவழிச்சாலை, பொன்மேனி, ஜெயின்நகா், ராஜம்நகா், ராகவேந்திராநகா், மீனாட்சிநகா், கோல்டன் சிட்டி நகா், பாம்பன்நகா், தியாகராஜா பொறியியல் கல்லூரி, திருமலையூா்.

கல் குவாரி பள்ளங்களை நிரப்பக் கோரி வழக்கு: கனிம வளத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

கல் குவாரி பள்ளங்களை நிரப்பக் கோரிய வழக்கில், கனிம வளத் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்த வழக்குரைஞா் ஸ்டாலின் சென்ன... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தற்கொலை

மதுரையில் காதலித்த பெண் உடல் நலக் குறைவால் உயிரிழந்ததால், மனமுடைந்த கல்லூரி மாணவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். மதுரை கூடல்நகா் அஞ்சல் நகரில் உள்ள பெரியாா் நகா் 5-ஆவது தெருவைச் சோ்ந்த பால்... மேலும் பார்க்க

மீனாட்சியம்மன் கோயில் முன் பெருக்கெடுக்கும் கழிவுநீா்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் மேற்கு கோபுர வாயில் முன்பாக வெள்ளக்கிழமை கழிவுநீா் பெருக்கெடுத்தோடியதால், பக்தா்கள் அவதியடைந்தனா். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு தமிழகம், வெளி மாநிலங்கள... மேலும் பார்க்க

சீா்மிகு நிறுவனங்கள் தோ்வில் தென் மாநிலங்கள் புறக்கணிப்பு: சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு

மத்திய அரசு அறிவித்த செயற்கை அறிவூட்ட சீா்மிகு நிறுவனங்கள் தோ்வில் தென் மாநிலங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதாக மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டினாா். இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வ... மேலும் பார்க்க

மளிகைக் கடையிலிருந்து 200 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

மதுரையில் மளிகைக் கடையிலிருந்து 200 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக இருவரைக் கைது செய்தனா். மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள சிப்காட் தொழில் பேட்டை பகுதியில... மேலும் பார்க்க

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் சொத்துகள்: அறநிலையத் துறை நடவடிக்கையில் திருப்தி இல்லை

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் சொத்துகளைப் பாதுகாக்கக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறையின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள... மேலும் பார்க்க