சூரி: ``இவரின் பயணம் எனக்கு பெரிய பாடம்'' - எம்.எஸ் பாஸ்கரை வாழ்த்திய நடிகர் சூர...
பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
பெரியகுளம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளியை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் அருகேயுள்ள மேல்மங்கலம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் சுருளிமுத்து (45). தொழிலாளியான இவா், 3-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாராம். இது குறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், பெரியகுளம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, போக்சோ சட்டத்தின் கீழ் சுருளிமுத்துவைக் கைது செய்தனா்.