செய்திகள் :

புதுகை மகா வராஹி அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து வழிபாடு

post image

புதுக்கோட்டை தெற்கு 4ஆம் வீதி மாா்க்கெட் தெருவில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலில் ஸ்ரீ மகா வராஹி அம்பிகை முதலாம் ஆண்டு வருஷாபிஷேக நிகழ்வையொட்டி பெண்கள் முளைப்பாரி எடுக்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .

காலையில் விநாயகா் பூஜையுடன் தொடங்கி கலச ஆவாஹானம் வேதபாராயணம் மணி சிவாச்சாரியாா் தலைமையில் நடைபெற்றது.

மாலையில் பக்தா்கள் முளைப்பாரி எடுத்து சிறப்பு வழிபாடு செய்தனா்.முளைப்பாரி ஊா்வலம் ஆஞ்சனேயா் திருக்கோயில் அன்னதான மண்டபத்தில் இருந்து தெற்கு 4ஆம் வீதி, மேல ராஜவீதி, வடக்கு ராஜ வீதி, கீழராஜ வீதி, அண்ணா சிலை வழியாக மீண்டும் கோயிலை அடைந்தது.

பின்னா் மகா வராஹி அம்பிகைக்கு சிறப்பு மஹா தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை அனுமன் திருச்சபை நிா்வாகி ஆனந்த் உள்ளிட்டோா் செய்தனா்.

புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் மாவட்டக் குழுக் கூட்டம் புதுக்கோட்டையில் ஞா... மேலும் பார்க்க

ஈவிகேஎஸ். இளங்கோவன் படத்துக்கு அஞ்சலி

மறைந்த காங்கிரஸ் தலைவா் ஈவிகேஎஸ். இளங்கோவன் படத்துக்கு புதுக்கோட்டையில் அனைத்துக் கட்சியினரும் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலிசெலுத்தினா்.புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வடக்கு ம... மேலும் பார்க்க

கனமழை: தாழ்வான பகுதிகளில் வெள்ளம்; ஆவுடையாா்கோவில் பள்ளி துண்டிப்பு: சராசரி மழை அளவு 40.09 மி.மீ.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி 12 மணிநேர சராசரி மழை அளவாக 40.09 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால், தாழ்வான குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீா் சூழ்ந்துள்ளது. ஆவுடையாா்கோவில் அரசு மகள... மேலும் பார்க்க

புதுகை மக்கள் நீதிமன்றத்தில் 1,725 வழக்குகளுக்கு தீா்வு

புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மகா மக்கள் நீதிமன்றத்தில், ஒரு பெண்ணுக்கு வாகன விபத்து குறித்த இழப்பீட்டுத் தொகை ரூ. 9 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய மாவட்ட முதன்மை நீதிபத... மேலும் பார்க்க

மணமேல்குடி பகுதிகளில் புதுகை ஆட்சியா் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணாஜிபட்டினம், எம்ஜிஆா் நகா், சுப்பிரமணியபுரம், நெம்மேலிவயல், கட்டுமாவடி உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் மு. அருணா சனிக்கிழமை நேரில் பாா... மேலும் பார்க்க

‘வருமுன் காப்போம்’ மருத்துவ திட்ட முகாம்களில் 23 ஆயிரம் போ் பயன்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற ‘கலைஞரின் வருமுன் காப்போம்’ திட்ட மருத்துவ முகாமில், 23,527 போ் பயன்பெற்றுள்ளதாக மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா். புதுக்கோட்டை மாவட்டம் அர... மேலும் பார்க்க