செய்திகள் :

மீண்டும் நகராமல் நின்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

post image

கடந்த சில மணி நேரங்களாக நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, மீண்டும் நகராமல் ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையிலிருந்து 480 கி.மீ தென்கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. இரண்டு கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நகராமல் நிற்கிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்றிரவு புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜார்க்கண்டின் முதல்வரானார் ஹேமந்த் சோரன்!

ஜார்க்கண்டின் 14-வது முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்றுக் கொண்டார். 49 வயதாகும் சோரன் முதல்வராக பதவியேற்பது இது நான்காவது முறையாகும். 81 உறுப்பினர்கள... மேலும் பார்க்க

தில்லி மின்சார வாகனக் கொள்கை: மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு!

தில்லி மின்சாரக் கொள்கையை மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று மாநில முதல்வர் அதிஷி வியாழக்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அதிஷி கூறுகையில், தலைநகரில் நிகழ்... மேலும் பார்க்க

தோல்வியடைந்தால் அழ வேண்டியது; வெற்றி பெற்றால் காங்கிரஸுடைய வெற்றி!! பாஜக விமர்சனம்!

தேர்தல்களில் தோல்வியடைந்தால் இயந்திரங்கள் மீது காங்கிரஸ் குறை சொல்வதாக பாஜக விமர்சித்துள்ளது.மகாராஷ்டிரம், ஹரியாணா தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி ஏற்படுத்தப்பட்டதாக, தில்லியில் செவ... மேலும் பார்க்க

மூன்று ஆண்டுகளில் மூன்று மடங்கான போலி ரூபாய் நோட்டு எண்ணிக்கை!

கடந்த 2018-19 மற்றும் 2023-24 க்கு இடையிலான காலக்கட்டத்தில், புழக்கத்தில் இருந்த போலி ரூ.500 நோட்டுகள் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. இது மட்டுமா? அண்மையில் செல்லாததாக அறிவிக்கப்பட்ட 2,000 ... மேலும் பார்க்க

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம்: 1.2 லட்சம் வாய்ப்புகளுக்கு 6.2 லட்சம் விண்ணப்பங்கள்!

பிரதமரின் தொழில் பழகுநர் (Internship) திட்டத்தில் 1.2 லட்சம் வாய்ப்புகளுக்கு 6.2 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.2024 - 2025க்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம், தேர்ந்த... மேலும் பார்க்க

வயநாடு எம்.பி.யாக பதவியேற்றபோது பிரியங்கா அணிந்திருந்த கசவு புடவையின் ஆச்சரியம் தரும் பின்னணி!

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா, இன்று நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக்கொண்டார்.கேரள மாநில பாரம்பரி... மேலும் பார்க்க