செய்திகள் :

ஜார்க்கண்டின் முதல்வரானார் ஹேமந்த் சோரன்!

post image

ஜார்க்கண்டின் 14-வது முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

49 வயதாகும் சோரன் முதல்வராக பதவியேற்பது இது நான்காவது முறையாகும்.

81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் பேரவைக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் 56 இடங்களுடன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்திய கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.

ராஞ்சியில் இன்று மாலை 4 மணியளில் இந்தக்கூட்டணியின் சார்பில் ஜார்க்கண்டின் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார்.

இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

ஜம்மு- காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜம்மு- காஷ்மீரில் இன்று(நவ.28) மாலை 4.19 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாகவும், இதனால், யாருக்கும் பொருள் சேதமோ, உயிர்ச்சேதமோ இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தின் மையம் ... மேலும் பார்க்க

ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டை இருந்தால் ரூ.10,000 அபராதம்!

ஏற்கனவே இருக்கும் நிரந்தர கணக்கு எண் அட்டையை மாற்றிவிட்டு, மேம்படுத்தப்பட்ட பான் அட்டையை வழங்கும் பான் 2.0 திட்டத்தை மத்திய அரசு ஒரு சில நாள்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.வரி செலுத்துவோருக்கும், பான... மேலும் பார்க்க

1993ல் கடத்தப்பட்ட சிறுவன் 30 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தினருடன் சேர்ந்ததன் பின்னணி?

நொய்டா: சிலர் விதிவசத்தால், தாங்கள் வாழ வேண்டிய நல்வாழ்வை தவறவிட்டு சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாவார்கள், அதுபோலவே நொய்டாவில் 1993ஆம் ஆண்டு கடத்தப்பட்ட சிறுவன் 30 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தினருடன் ... மேலும் பார்க்க

தில்லி மின்சார வாகனக் கொள்கை: மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு!

தில்லி மின்சாரக் கொள்கையை மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று மாநில முதல்வர் அதிஷி வியாழக்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அதிஷி கூறுகையில், தலைநகரில் நிகழ்... மேலும் பார்க்க

தோல்வியடைந்தால் அழ வேண்டியது; வெற்றி பெற்றால் காங்கிரஸுடைய வெற்றி!! பாஜக விமர்சனம்!

தேர்தல்களில் தோல்வியடைந்தால் இயந்திரங்கள் மீது காங்கிரஸ் குறை சொல்வதாக பாஜக விமர்சித்துள்ளது.மகாராஷ்டிரம், ஹரியாணா தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி ஏற்படுத்தப்பட்டதாக, தில்லியில் செவ... மேலும் பார்க்க

மூன்று ஆண்டுகளில் மூன்று மடங்கான போலி ரூபாய் நோட்டு எண்ணிக்கை!

கடந்த 2018-19 மற்றும் 2023-24 க்கு இடையிலான காலக்கட்டத்தில், புழக்கத்தில் இருந்த போலி ரூ.500 நோட்டுகள் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. இது மட்டுமா? அண்மையில் செல்லாததாக அறிவிக்கப்பட்ட 2,000 ... மேலும் பார்க்க