செய்திகள் :

முந்தைய தோல்வி குறித்து கவலையில்லை..! பும்ரா அதிரடி!

post image

இந்திய அணி நியூசிலாந்துடன் சொந்த மண்ணில் 0-3 என வரலாற்று தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து ஆஸி. உடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்திய அணி ஆஸ்திரேலியா வந்துள்ளது.

நாளை (நவ.22) நடைபெறவுள்ள முதல் டெஸ்ட்டுக்கு இந்தியாவின் கேப்டனாக பும்ரா செயல்படவிருக்கிறார்.

ரோஹித் சர்மா மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதால் அவர் இந்தியாவில் இருக்கிறார்.

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரீத் பும்ரா கூறியதாவது:

நீங்கள் வெற்றி பெற்றாலும் அடுத்த போட்டியினை பூஜ்யத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும். அதேபோல் தோல்வியடைந்தாலும் பூஜ்யத்திலிருந்தே தொடங்க வேண்டும். இந்தியாவில் ஏற்பட்ட தோல்வியின் நினைவுகள் எதையும் நாங்கள் இங்கு கொண்டுவரவில்லை.

நியூசிலாந்துக்கு எதிரான தோல்வியிலிருந்து நாங்கள் சில பாடங்களை கற்றுள்ளோம். ஆனால், அது மாறுபட்ட சூழ்நிலை. தற்போது இருக்கும் சூழ்நிலை வேறுமாதிரியானது.

பிளேயிங் லெவனை முடிவு செய்துவிட்டோம். நாளை காலை உங்களுக்கு அது தெரியவரும் என்றார்.

நீண்ட காலம் இந்திய அணியில் விளையாட வேண்டுமா? ஜெய்ஸ்வாலுக்கு விராட் கோலி கொடுத்த அறிவுரை!

இந்திய அணியில் நீண்ட காலம் விளையாடுவது தொடர்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு விராட் கோலி அறிவுரை வழங்கியுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடர் நாளை (நவம்பர் 22) முதல்... மேலும் பார்க்க

ஈடர்ன் கார்டன் புதிய அரங்குக்கு ஜுலான் கோஸ்வாமி பெயர்!

ஈடன் கார்டன் திடலின் பி பிளாக் அரங்குக்கு ஜுலான் கோஸ்வாமியின் பெயரை சூட்டவிருப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது. அடுத்தாண்டு ஜனவரி 22ஆம் தேதி இந்திய மகளிர்- இங்கிலாந்து மகளிர்க்கு எதிராக முதல் டி20 போட்டியின... மேலும் பார்க்க

உங்களது எதிர்காலம் தெரிய வேண்டுமா? சஞ்சய் மஞ்ச்ரேக்கரை பாருங்கள்; கிண்டலடித்த முகமது ஷமி!

உங்களது எதிர்காலம் குறித்து தெரிந்துகொள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கரை பாருங்கள் என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி கிண்டலடித்துள்ளார்.ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆக... மேலும் பார்க்க

கேப்டன்சி பதவியல்ல, பொறுப்பு..! பும்ரா பேட்டி!

இந்திய அணி நியூசிலாந்துடன் சொந்த மண்ணில் 0-3 என வரலாற்று தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து ஆஸி. உடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்திய அணி ஆஸ்திரேலியா வந்துள்ளது.நாளை (நவ.22) நடைபெறவுள்ள ... மேலும் பார்க்க

ஐபிஎல் ஏலம் பெர்த் டெஸ்ட்டை பாதிக்காது..! கம்மின்ஸ் பேட்டி!

டேனியல் வெட்டோரி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கிறார். சன்ரைசர்ஸ் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக இருப்பதால் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க செல்வார்.நவ.24,25 ஆம் தேதிகளில் ஏலம் நடைபெறுகிறது. ... மேலும் பார்க்க

உலக விளையாட்டுகளிலே முக்கியமானதாக மாறியுள்ளது..! பிஜிடி தொடர் குறித்து ரிக்கி பாண்டிங்!

ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் போட்டி மிகவும் பிரபலமானது. 142 வருடங்களில் 345 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் ஆஸி. 142 போட்டிகளிலும் இங்கிலாந்து 110 போட்டிகளிலும் வென்றுள்ளன. அதேவேளை... மேலும் பார்க்க