செய்திகள் :

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

post image

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை 5,110 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை வினாடிக்கு 4,427 கன அடியிலிருந்து 5,110 கன அடியாக அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க |மதுரையில் மேம்பால இரும்பு சாரம் சரிந்து விபத்து: 4 பேர் காயம்

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்படுகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109. 87 அடியிலிருந்து 1 10.07 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 78.50 டிஎம்சியாக உள்ளது.

திருச்சி வந்த விமானத்தின் தண்ணீர் குழாய்களில் மறைத்து கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விமானத்தின் தண்ணீர் குழாய்களில் மறைத்து கடத்திவரப்பட்ட ரூ. 13.69 லட்சம் மதிப்பிலான தங்கம் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.திருச்சி பன்னாட்டு விமான நிலையத்த... மேலும் பார்க்க

புயலாக மாறுவதில் தாமதம் ஏன்?

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்றிரவு புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) இன்ற... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைனில் அடையாள அட்டை: தெற்கு ரயில்வே தகவல்

மாற்றுத்திறனாளி பயணாளிகள், ரயில்வே சலுகை பயணச்சீட்டு அடையாள அட்டை பெறுவதற்கு புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள திவ்யங்ஜன் இணையதளப் பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.நாடு மு... மேலும் பார்க்க

வயநாடு எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி!

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினராக இன்று(நவ. 28) பதவியேற்றார். பிரியங்கா காந்திக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(நவ. 28) சவரனுக்கு ரூ. 120 குறைந்து விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 960 குறைந்து ரூ.56,640-க்கு விற்பனையான நிலையில், புதன்கிழ... மேலும் பார்க்க

சென்னையில் நாளைமுதல் தீவிரமடையும் மழை!

சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் நாளைமுதல்(நவ. 29) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.வங்கக் கடலில் நிலவும் புயல் ச... மேலும் பார்க்க