செய்திகள் :

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

post image

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை(டிச.20) காலை 3,004 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 4,266 கன அடியிலிருந்து வினாடிக்கு 3,004 கன அடியாக குறைந்துள்ளது.

இதையும் படிக்க |மழைக்கால நிவாரணத் தொகையை உயா்த்த மண்பாண்டத் தொழிலாளா்கள் எதிா்பாா்ப்பு

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதமும், கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 118.94 அடியிலிருந்து 119.02 அடியாக உயர்ந்துள்ளது.

அணையின் நீர் இருப்பு 91.91 டிஎம்சியாக உள்ளது.

சக மாணவனை கத்தியால் குத்திய 14 வயது சிறுவன்!

ஒடிசா: கேந்திராப்பரா மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளியில் சக மாணவனை 14 வயது சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தியுள்ளான். பட்டாமுண்டை கிராம காவல் நிலையம் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் இயங்கிவரும் தெலுங்காபசன்ட் ... மேலும் பார்க்க

பள்ளி நிகழ்ச்சியில் தேனீக்கள் கொட்டியதில் 30 மாணவர்கள் காயம்!

ஒடிசா மாநிலம் கெந்தரப்பரா மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவின்போது தேனீக்கள் கொட்டியதில் 30 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். கெந்தரப்பரா மாவட்டத்தின் ஃபகிராபாத் எனும் கிராமத்திலுள்ள ராமசந்... மேலும் பார்க்க

பெண் அமைச்சர் குறித்து அவதூறு பேச்சு: சிடி ரவிக்கு ஜாமீன்

அமைச்சர் லட்சுமி ஹெப்பாள்கரை தகாத வாா்த்தையால் விமா்சனம் செய்ததாக அளித்த புகாரின் பேரில், கைது செய்யப்பட்ட பாஜக எம்எல்சி சி.டி. ரவிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீனை வழங்கியுள்ளது.அம்பேத்கா்... மேலும் பார்க்க

10 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானத்தை தேட புதிய முயற்சி!

மலேசியா: பத்து ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானத்தை தேடும் புதிய முயற்சிக்கு அந்நாட்டு அரசு ஒப்புதலளித்துள்ளது. மலேசிய ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான MH370என்ற விமானம் கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2... மேலும் பார்க்க

நெல்லை கொலைச் சம்பவம்: 3 தனிப்படைகள் அமைப்பு!

திருநெல்வேலி நீதிமன்றத்துக்கு ஆஜராக வந்தவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலியில் கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் குற்ற வழக்கு தொடர்பாக வி... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எங்கே போய்விட்டது? - அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எங்கே போய்விட்டது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.நெல்லையில் நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ... மேலும் பார்க்க