செய்திகள் :

மோடி அரசியலமைப்பைப் படிக்கவில்லை: ராகுல்

post image

பிரதமர் மோடி அரசியலமைப்பைப் படிக்கவில்லை என்று காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

சம்விதன் ரக்ஷக் அபியான் நிகழ்ச்சியில் உரையாற்றிய காந்தி கூறுகையில்,

நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு நாளில் நடைபெற்ற விழாவைக் குறிப்பிட்டு, மோடி அரசியலமைப்பைப் படிக்கவில்லை.

பிரதமர் மோடி இந்த புத்தகத்தை படித்திருந்தால், அவர் தினமும் என்ன செய்கிறாரோ, அதை செய்யமாட்டார் என்று காந்தி இந்திய அரசியலமைப்பின் நகலை எடுத்துக் காண்பித்தார்.

அந்தமான் கடலில் சிக்கிய மியான்மர் படகு! 6,000 கிலோ போதைப் பொருள் பறிமுதல்!

அந்தமான் கடலில் சிக்கிய மியான்மர் நாட்டுப் படகில் இருந்து 6,000 கிலோவுக்கும் அதிகமாக போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அந்தமான் கடலில் சிக்கிய மியான்மர் நாட்டு மீன்பிடி படகில் இருந்து 6,016 கில... மேலும் பார்க்க

ஒடிசாவில் 40 யானைகள், 5 சிறுத்தைகள் பலி!

ஒடிசா மாநிலத்தில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 40 யானைகள், 5 சிறுத்தைகள் மற்றும் 200 வனவிலங்குகள் பலியானதாக இன்று மாநில சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் தெரிவித்தார். ஒடிசா மாநில வனம் மற்றும் சுற்றுசூழ... மேலும் பார்க்க

பின்வாங்கும் சர்வதேச முதலீட்டாளர்கள்: சட்ட, நிதி நெருக்கடியில் அதானி குழுமம்!

மும்பை: அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து, அமெரிக்காவில் முதலீடுகளை திரட்டியதாக அதானி குழும நிறுவனர் கௌதம் அதானி உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கு காரணமாக சர்வதேச முதலீடுகள் ரத்து செய்யப்ப... மேலும் பார்க்க

அரசியலமைப்பை காங்கிரஸ் மதிக்கவில்லை: ஜெ.பி. நட்டா

ஆட்சியில் இருந்தபோதுகூட காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பை உணர்வுப்பூர்வமாக மதிக்கவில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா இன்று (நவ. 26) விமர்சித்தார். நாட்டின் அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா... மேலும் பார்க்க

மின்னணு வாக்குப்பதிவு வேண்டாம்; மீண்டும் வாக்குசீட்டு முறை வேண்டும்! - கார்கே

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லை என்றும் மீண்டும் வாக்குச்சீட்டு முறை வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். மகாராஷ்டிரத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட... மேலும் பார்க்க

பாலத்திலிருந்து கார் விழுந்து 3 பேர் பலியான விபத்து: கூகுள் மேப்ஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு!

உத்தரப் பிரதேசத்தில் கூகுள் மேப்பை பின்பற்றி சென்ற கார், இடிந்த பாலத்தில் இருந்து விழுந்ததில் 3 இளைஞர்கள் பலியான விபத்தில் கூகுள் மேப்ஸ் அதிகாரி உள்பட பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மீது வழக்குப்பதிவு ச... மேலும் பார்க்க