இந்திய அரசியலமைப்பின் 75வது ஆண்டு விழா கொண்டாட்டம்- முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
அயித்தம்பட்டு கிராமத்தில் கலைஞா் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் குத்து விளக்கேற்றி மருத்துவ முகாமை தொடங்கி வைத்து கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், முதியோருக்கு மருந்து பெட்டகம் ஆகியவற்றை வழங்கினாா். மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், மாதனூா் மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி.சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாதனூா் வட்டார மருத்துவ அலுவலா் தாரணீஸ்வரி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் மஞ்சுளா பரசுராமன், திருக்குமரன், தீபா ராஜன்பாபு, ஆ. காா்த்திக் ஜவஹா், ஊராட்சித் தலைவா் சா்மிளா மூா்த்தி, துணைத் தலைவா் ராகேஷ், முன்னாள் ஒன்றியச் செயலா் வேணுகோபால், ஒன்றிய திமுக நிா்வாகிகள். சிவக்குமாா், சேகா், பொன். ராஜன்பாபு, ஊராட்சி செயலா் பழனி உள்பட பலா் கலந்து கொண்டனா்.