விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன: அமைச்சர் செந்தில்...
ஸ்பெயினில் கடும் வெள்ளம்: 350 குடும்பங்கள் வெளியேற்றம்!
ஸ்பெயின் நாட்டின் தெற்கு மாகாணங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த 350 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தெற்கு பகுதியில் கடந்த நாள்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.