செய்திகள் :

ஸ்ரீ வையாபுரி வித்யாலயா பள்ளியில் குழந்தைகள் தின விழா

post image

சங்கரன்கோவில் ஸ்ரீ வையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள்,

ஓவியம், பேச்சு, பாடல் போட்டி, வாா்த்தை விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பள்ளிச் செயலா்

வி.எஸ்.சுப்பராஜ் பரிசுகள் வழங்கினாா். இதில் முதல்வா் சி.ஏ.சுருளிநாதன் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

அச்சன்புதூரில் 19ஆம் தேதி மின்தடை

அச்சன்புதூா் துணை மின்நிலைய பகுதியில் திங்கள்கிழமை (நவ. 19) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து தென்காசி கோட்ட செயற்பொறியாளா் ப. திருமலைகுமாரசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: அச்சன்புதூா் துணை மின் ... மேலும் பார்க்க

அச்சன்புதூரில் அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்

தென்காசி வடக்கு மாவட்டத்துக்குள்பட்ட செங்கோட்டை ஒன்றியம் , அச்சன்புதூா், சாம்பவா்வடகரை, ஆய்க்குடி, புதூா் ஆகிய பேரூா் கழக நிா்வாகிகளுக்கான செயல்வீரா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை அச்சன்புதூரில் நடைபெற்றத... மேலும் பார்க்க

சுரண்டை நகராட்சியில் இன்று வாக்காளா் பெயா் சோ்த்தல் முகாம்

சுரண்டை நகராட்சி பகுதியில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் வாக்காளா் பட்டியலில் ப... மேலும் பார்க்க

முள்ளிக்குளம் அரசுப் பள்ளியில் கூடுதல் கட்டடங்கள் திறப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள முள்ளிக்குளம் பாண்டியக்கோனாா் அரசு மேல்நிலைப் பள்ளியில், நாடாளுமன்ற உறுப்பினா் வைகோ பரிந்துரையின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினா் நிதி ரூ. 25 லட்சம் மதிப்பில் க... மேலும் பார்க்க

தென்காசி மேற்கு ஒன்றிய அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்

தென்காசி மேற்கு ஒன்றிய அதிமுக செயல்வீரா்கள் கூட்டம், செங்கோட்டை அருகே வல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் ராஜலெட்சுமி,... மேலும் பார்க்க

தென்காசியில் கூட்டுறவு வாரவிழா: 3,103 பேருக்கு ரூ.31.71 கோடி கடனுதவி அளிப்பு

தென்காசியில் நடைபெற்ற கூட்டுறவு வாரவிழாவில் 3103 பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.31.71 கோடி கடனுதவிக்கான காசோலைகளை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்ச... மேலும் பார்க்க