செய்திகள் :

2028-ல் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்: கர்நாடக துணை முதல்வர் சிவகுமார்

post image

காங்கிரஸ் தலைவரும், கர்நாடக துணை முதல்வருமான சிவகுமார் 2028-ல் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பெங்களூரில் செய்தியாளர்களுடன் பேசிய துணை முதல்வர் சிவகுமார், இது பாரத் பொம்மையின்(ஷிக்காவன் பாஜக வேட்பாளர்) தோல்வியென்று நான் கூறவில்லை, அவர் தந்தை செய்த செயலுக்கு மக்களிடம் வந்த செய்தி.

இரண்டு விஷயங்கள் வேலை - மேம்பாடு மற்றும் உத்தரவாதங்கள் மட்டுமே. குற்றச்சாட்டுகள் முன்வைப்பதை நிறுத்த வேண்டும், பணியில் கவனம் செலுத்த வேண்டும், இதுவே மக்களிடம் இருந்து வந்த செய்தி.

இதையும் படிக்க: உ.பி. இடைத்தேர்தல்: பாஜக கூட்டணி 7 இடங்களில் முன்னிலை!

இதுதான் ஆரம்பம். வரும் 2028 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்று தெரிவித்தார்.

கர்நாடகத்தில் 3 எம்.எல்.ஏ.க்கள் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர்களின் தொகுதிகளில் நவ. 13 ஆம் தேதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் சந்தூர், ஷிக்காவன், சென்னப்பட்டணம் ஆகிய 3 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கனமழை எதிரொலி: எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் எதிரொலியாக 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் புதன்கிழமை (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக் கடலில் உருவாகி... மேலும் பார்க்க

சென்னை சென்ட்ரல் - கொல்லம் சிறப்பு ரயில் இன்று(நவ. 26) எழும்பூரில் இருந்து புறப்படும்!

சென்னை சென்ட்ரல் - கொல்லம் சிறப்பு ரயில் இன்று இரவு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சபரிமலை திருவிழாவையொட்டி சென்னை சென்ட்ரல் ர்யில் நிலையத்தில் இரு... மேலும் பார்க்க

குன்னியூர் மதுக்கடை! எதிர்த்தும் ஆதரித்தும் போராட்டம்! என்ன செய்யப் போகிறது அரசு?

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரசு டாஸ்மாக் கடை வேண்டும், வேண்டாம் என பொதுமக்கள் மாறி மாறி தொடர் போராட்டங்களில் ஈடுப்பட்டு வருவதால் பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்த முடியுமா என்ற திரிசங்கு நிலை... மேலும் பார்க்க

ரூ. 30.27 கோடியில் 17 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள்: முதல்வர் திறந்துவைத்தார்!

பதிவுத்துறை சார்பில் ரூ.30.27 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 17 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (26.11.2024) தலைமைச் செயலகத்தில், பதி... மேலும் பார்க்க

சக்திகாந்த தாஸ் உடல்நிலை: மருத்துவமனை அறிக்கை!

ரிசா்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உடல்நிலை தொடர்பாக, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.நெஞ்செரிச்சல் காரணமாக, இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் சென்னையில் உள்ள அப்பல்... மேலும் பார்க்க

டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை! - மத்திய அரசு பதில்

தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. 2020-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்தத... மேலும் பார்க்க