செய்திகள் :

Ajith: 24 வருட காதல்... ஷாலினி பிறந்த நாள் விழாவுக்கு அஜித் கொடுத்த சர்பிரைஸ் கிஃப்ட்..!

post image

இயக்குநர் சரண் இயக்கத்தில் அமர்க்களம் படம் வெளியானது. அப்போது தொடங்கிய அஜித் - ஷாலினி காதல் இன்றளவும் 90'ஸ் கிட்ஸ் பொறாமைபடும் வகையில் தொடர்ந்து வருகிறது. 2000-வருடத்துடன் திரைத்துறைக்கு குட் பை சொன்ன ஷாலினி, வெற்றிகரமான காதல் தம்பதிகளாக இன்றளவும் ரசிகர்கள் மனதில் வலம் வருகிறார்கள். இவர்களின் காதல் சாட்சியாக அனோஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், சமீபத்தில் நடிகை ஷாலினியின் தனது 44-வது பிறந்தநாள் விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது.

ஷாலினி பிறந்த நாள்

படப்பிடிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டில் இருக்கும் நடிகர் அஜித்தால் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்துக்கொள்ள முடியவில்லை. அதே நேரம், ஷாலினி தன் தங்கை, தமையன், மகன், மகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில்தான், நடிகர் அஜித் குமார், தன் காதல் மனைவிக்கு சர்பிரைஸ் கிஃப்ட் ஒன்று அளித்ததாக புகைப்படம் ஒன்று வைரலாகியிருக்கிறது. அந்தப் புகைப்படத்தில் லெக்சஸ் எனும் விலை உயர்ந்த காருக்கு முன்னால் நடிகை ஷாலினி நின்றுக் கொண்டிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

`தமிழக அரசு 'அமரன்' படத்துக்கு அதைச் செய்யணும்!’ - முதல்வருக்குக் கடிதம் எழுதிய தயாரிப்பாளர்கள்

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்ற படம் அமரன். இந்திய ராணுவத்தில் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாகப் பணிபுரிந்து தீவிரவாதிகளுடனான மோதலின் போது உயிரை வ... மேலும் பார்க்க

Rahman `ரஹ்மான் சார தப்பா பேச எப்படி மனம் வருகிறது? அவர் எனக்குச் சொன்ன அறிவுரை...' - ஏடிகே உருக்கம்

ஏ. ஆர். ரஹ்மானுடனான 29 ஆண்டுக்கால திருமண வாழ்வை முறித்துக்கொள்வதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்தது தமிழ்த் திரையுலக ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.ரஹ்மானும் இது குறித்து, "ந... மேலும் பார்க்க

AR Rahman: `அப்பாவைப் பற்றிய பொய்யான தகவல்கள்... பார்க்கும்போது மனமுடைகிறது' - ARR அமீன்

கடந்த 19-ம் தேதி ஏ. ஆர். ரஹ்மானுடனான 30 ஆண்டுகால திருமண உறவை முறித்துக் கொள்வதாக தனது வழக்கறிஞர் மூலம் அறிவித்திருந்தார் சாய்ரா.அதனை தொடர்ந்து ஏ. ஆர். ரஹ்மானும், ``திருமண வாழ்வில் முப்பது ஆண்டுகளை எட்... மேலும் பார்க்க

`ஸ்டாலின் முதல் தனுஷ், நயன்தாரா வரை'; பிரபலங்கள் பங்கேற்றத் திருமண விழா|யார் இந்த ஆகாஷ்-தாரணி தம்பதி

தனுஷின் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர் - ‘கவின்கேர்’ தாரணி இருவருக்கும் நேற்று திருமணம் (நவம்பர் 21) நடைபெற்றது.சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று கனவுடன் திரைப்படங்களில் பணியாற்றி, பி... மேலும் பார்க்க

Amaran : `அந்த மரியாதை இல்லைனா நான் அவங்ககூட இருக்கமாட்டேன்!' - சிவகார்த்திகேயன் ஓப்பன் டாக்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி ரிலீஸாக திரைக்கு வந்திருந்த `அமரன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல... மேலும் பார்க்க