திண்டுக்கல்: விற்பனைக்கு வந்த பலவகை பூக்கள்; நிலக்கோட்டையில் குவியும் மக்கள்!
BB Tamil 9: 'இங்க கிணறு இருந்தா இந்நேரம் 6 பேர் இறந்திருப்போம் சார்'- திவாகர் குறித்து வினோத் கலகல
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய (அக்டோபர் 19) நாளுக்கான இரண்டாவது புரொமோ வெளியாகி இருக்கிறது.
அதில் விஜய் சேதுபதி வினோத்திடம் ஒருத்தரோட மட்டும் உங்களுக்கு ரொம்ப போராட்டமா இருக்கே? என்று கேட்க. "ஆமா சார் அது திவாகர்தான்.
திடீர்னு நைட் எனக்கு தனுசு ராசி, பொண்ணு பாருங்கனு சொல்றாரு. அவர் நடிப்பால, ஸ்மிங் ஃபூலுக்கு பதில் இங்க கிணறு இருந்தா இந்நேரம் 6 பேர் இறந்திருப்போம்.

யாராச்சும் தப்பு பண்ணாக் கூட வினோத்னு என் பேர் சொல்லி சண்டைக்கு வராரு சார்.இரண்டு டைம் என்ன நாமினேட் பண்ணிருக்காரு சார்." என்று சொல்ல வினோத், திவாகர் பற்றி சொல்ல, விஜய் சேதுபதியும், போட்டியாளர்களும் சிரித்துக்கொண்டிருக்கின்றனர்.