மகாராஷ்டிரா: ``எத்தனை முறைதான் விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்யும்?'' - அஜித...
Career: SEBI-ல் அசிஸ்டன்ட் மேனேஜர் பணி; ரூ.1.25 லட்சம் வரை சம்பளம்; யார் விண்ணப்பிக்கலாம்?
செபியில் (Securities and Exchange Board of India) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
சில பிரிவுகளில் ஆபீசர் கிரேட் 'ஏ' பிரிவு அசிஸ்டன்ட் மேனேஜர் பணி.
மொத்த காலிப்பணியிடங்கள்: 110.
வயது வரம்பு: அதிகபட்சமாக 30.
சம்பளம்: ரூ.62,500 - 1,26,100.
கல்வித் தகுதி: பக்கம் 1 - 3.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
இரண்டு கட்ட ஆன்லைன் தேர்வுகள், நேர்காணல்.
முதல் கட்ட ஆன்லைன் தேர்வுத் தேதி: ஜனவரி 10, 2026.
இரண்டாம் கட்ட ஆன்லைன் தேர்வுத் தேதி: பிப்ரவரி 21, 2026.
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கெங்கே?
முதல் கட்ட ஆன்லைன் தேர்வு: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர், நாகர்கோயில் அல்லது கன்னியாகுமரி, ஈரோடு, புதுச்சேரி.
இரண்டாம் கட்ட ஆன்லைன் தேர்வு: சென்னை, கோவை, மதுரை.
விண்ணப்பிக்கும் இணையதளம்:ibpsreg.ibps.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 28, 2025
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!



















