வாக்காளர் பட்டியல் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும்: ராகுல்
Career: 'பள்ளிப் படிப்பு மட்டும் முடித்தவரா நீங்கள்... மத்திய அரசு வேலை காத்திருக்கிறது!'
மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
சமையல்காரர், தையல்காரர், வெல்டர், பெயின்டர் உள்ளிட்ட வேலைகள்.
குறிப்பு: ஆண்கள், பெண்கள் இருவரும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலிபணியிடங்கள்: 1048
வயது வரம்பு: 18 - 23 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
சம்பளம்: ரூ.21,700 - ரூ.69,100

கல்வி தகுதி: பள்ளிப் படிப்பு முடிந்திருந்தால் போதும்.
எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?
தேர்வு, உடற்தகுதி தேர்வு, ஆவண சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் இணையதளம்: cisfrectt.cisf.gov.in
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 3, 2025.
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.