கோட்டைப்புரத்து வீடு : அரண்மனை Part 5 தாராளமா எடுக்கலாம் ? | Vikatan Play
ஒரு அரண்மனை அங்கு வசிக்கும் ஒரு ஜமீன் குடும்பம். அந்த குடும்பத்தில் அடுத்து அடுத்து நடக்கு. ஆண்களின் மரணங்கள். இந்த மரணத்திற்கு பின்னணியில் இருப்பது யார்? உண்மையில் பேயா அல்லது பழிவாங்கலா?. இதுதான் கோட்டைப்புரத்து வீடு நாவலின் கதை.
கோட்டைப்புரத்து வீடு
மதுரை பக்கம் இருக்கும் ஜமீன் கோட்டைப்புரம். அந்த ஜமீனின் ஆண் வாரிசுகள் 30 வயது நிறைவில் மர்மமாக இறக்கிறார்கள். என்னதான் பாதுக்காப்பாக இருந்தாலும் இறுதியில் மரணமே வெல்கிறது.
அந்த ஜமீனின் கடைசி வாரிசு விசு. அவனும் இறக்க நேரலாம் என மொத்த ஜமீனும் அச்சப்படுகிறது.
விசுவும் அவனது காதலி அர்ச்சனாவும் இந்த மர்மத்தை தோண்டுகிறார்கள். மர்மத்தை கண்டுபிடித்தார்களா? என்பதுதான் கதை.
இந்திரா செளந்தராஜன்
25 ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் இந்திரா செளந்தராஜனால் எழுதப்பட்ட இந்த கதை இப்போது வாசித்தாலும் அதே பரபரப்பு தொற்றி கொள்கிறது.
உண்மையில் அரண்மனையின் ஐந்தாம் பாகமா வருவதற்கான அனைத்து அம்சங்களும் இந்த நாவலில் கச்சிதமாக உள்ளது.
இந்த சூப்பர் டூப்பர் ஹிட் தொடர் இப்போது Audio Formatல் Vikatan Playல் உள்ளது.
எப்படி கேட்பது?
Google, Microsoft மற்றும் Apple Play storeல் Vikatan App ஐ Download செய்யுங்கள். அதில் உள்ள Play iconஐ கிளிக் செய்து கோட்டைப்புரத்து நாவலை கேளுங்கள்.
Vikatan APPஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.
கோட்டைப்புரத்து நாவல் மட்டும் அல்ல வேள்பாரி, நீரதிகாரம் உள்ளிட்ட சூப்பர் டூப்பர் ஹிட் நாவல்கள் ஆடியோ formatல் Vikatan Playல் நீங்கள் கேட்டு ரசிக்கலாம்