சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள்: இந்தியா-இலங்கை இடையே உடன்பாடு
Career: `வங்கியில் பயிற்சிப்பணி' - எந்த டிகிரியாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்
யூனியன் வங்கியில் பயிற்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
அப்ரண்டிஸ். ஓராண்டு பயிற்சித் திட்டம் இது.
மொத்த காலிபணியிடங்கள்: 2691; தமிழ்நாட்டில் 122.
வயது வரம்பு: 20 - 28 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)
உதவித்தொகை: ரூ.15,000
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.
குறிப்பு: அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அந்த மாநிலத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மாநில மொழி தெரிந்திருப்பது அவசியம்.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
ஆன்லைன் தேர்வு, மாநில மொழித் தேர்வு, வெயிட்டிங் லிஸ்ட், மருத்துவ பரிசோதனை.
எங்கெங்கு பணி?
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருவள்ளூர், மதுரை, நாமக்கல், திருச்சி, விருதுநகர், திருப்பூர், காஞ்சிபுரம்.
விண்ணப்பிக்கும் இணையதளம்:nats.education.gov.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 5, 2025.
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.