செய்திகள் :

Career: ஏதாவது ஒரு டிகிரி பிளஸ் 'இந்த தகுதி' இருந்தால் போதும்...சுப்ரீம் கோர்ட்டில் வேலை!

post image
இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

என்ன பணி?

ஜூனியர் கோர்ட் அசிஸ்டென்ட்

மொத்த காலிப் பணியிடங்கள்: 241

வயது வரம்பு: 18 - 30

சம்பளம்: ரூ.35,400

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம்.

குறிப்பு: கணினி சம்பந்தமான திறன். நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் ஆங்கிலத்தில் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

Objective எழுத்து தேர்வு, கணினி திறன் தேர்வு, டைப்பிங் தேர்வு, Descriptive எழுத்து தேர்வு, நேர்காணல்.

எங்கு தேர்வு நடத்தப்படும்?

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், வேலூர், திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி அல்லது நாகர்கோவில்.

புதுச்சேரி.

விண்ணப்பிக்கும் இணையதளம்:cdn3.digialm.com

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 8, 2025

மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Career: தமிழ் எழுத, படிக்கத் தெரியுமா? - திருவண்ணாமலை கோவிலில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள்

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.என்ன பணி?வெளித்துறையில் டைப்பிஸ்ட், காவலர், கூர்க்கா, உபகோயில் சுத்தம் செய்பவர், கால்நடை பராமரிப்பாளர், உபகோயில் காவலர் உள்ளி... மேலும் பார்க்க

Career: 10 ஆம் வகுப்பு படித்திருக்கிறீர்களா... தெற்கு ரயில்வேயில் பணி; எப்படி விண்ணப்பிக்கலாம்?

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.என்ன பணி?ரயில்வேயில் உள்ள எஸ் அண்ட் டி, மெக்கானிக்கல், இன்ஜினியரிங், டிராபிக் துறைகளில் அசிஸ்டென்ட், பாயிண்ட்ஸ் மேன், டிராக் மெயின்டைனர் உள்ளிட்ட பணிகள... மேலும் பார்க்க

Career: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு; ரூ.1 லட்சம் வரை சம்பளம்; எப்படி விண்ணப்பிப்பது?

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.என்ன பணி?ஜூனியர் ஆப்பரேட்டர், ஜூனியர் அட்டெண்டன்ட், ஜூனியர் பிசினஸ் அசிஸ்டென்ட்.மொத்த காலி பணியிடங்கள்: ஜூனியர் ஆப்பரேட்டர் - த... மேலும் பார்க்க

Career: இன்ஜினியரிங் படித்திருக்கிறீர்களா... இந்திய ராணுவத்தில் தொழில்நுட்ப வேலை; முழு விவரம்

இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.என்ன பணி?தொழில்நுட்பப் பிரிவில் உதவியாளர் பணி. மொத்த காலிப்பணியிடங்கள்: 381 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)யார், யார் விண்ணப்பிக்கலாம்?திருமணமா... மேலும் பார்க்க

Career: 'அரசு கல்லூரியில் இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணி!' - யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?!

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தற்போது நேரடி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.என்ன பணிகள்?அரசு சட்டக் கல்லூரியில் இணை பேராசிரியர், உதவி பேராசிரியர், உதவி பேராசிரியர்(ப்ரீ-சட்டம்)மொத்த காலிபணியிடங்கள்: 132... மேலும் பார்க்க

UK: `வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே வேலை..' நிறுவனங்கள் இப்படி முடிவு எடுக்க காரணம் என்ன?!

'வாரத்திற்கு 90 நாள்கள் வேலை செய்ய வேண்டும்' என்ற பேச்சு தற்போது இந்தியாவில் ஹாட் டாப்பிக் ஆக போய்கொண்டிருக்கும் இந்த வேளையில், இங்கிலாந்தில் உள்ள 200 நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்கான வேலை நாள்களை... மேலும் பார்க்க