செய்திகள் :

Careers: இன்ஜினீயரிங் படித்திருக்கிறீர்களா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காத்திருக்கிறது வேலை

post image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

என்ன பணி?

ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி.

மொத்த காலிப்பணியிடங்கள்: 127

வயது வரம்பு: குறைந்தபட்சம் 25, அதிகபட்சம் 40 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

சம்பளம்: MMGS II – ரூ.64820 – 93960

MMGS III – ரூ.85920 – 105280

கல்வித் தகுதி:பக்கம் 4 - 47

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - வேலைவாய்ப்பு
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

ஆன்லைன் தேர்வு, நேர்காணல்.

தேர்வு மையங்கள் எங்கே?

புது டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு.

விண்ணப்பிக்கும் இணையதளம்:ibpsonline.ibps.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 3, 2025.

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

டிகிரி படித்திருக்கிறீர்களா? இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை - ரூ.1.50 லட்சம் வரை சம்பளம்!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி?கிரேட் 'பி' பிரிவில் DR, DEPR, DSIM துறைகளில் அதிகாரி. மொத்த காலிபணியிடங்கள்: 120வயது வரம்பு: 21 - 30 (சில பிரிவினருக்கு தளர்வ... மேலும் பார்க்க

10ஆம் வகுப்பு தேர்ச்சி, டிரைவிங் லைசென்ஸ் இருக்கிறதா? மத்திய அரசுப் பணி - முழு விவரங்கள்

உளவுத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? பாதுகாப்பு உதவியாளர் (மோட்டர் டிரான்ஸ்போர்ட்)மொத்த காலிபணியிடங்கள்: 455 (சென்னை - 11)வயது வரம்பு: 18 - 27 (சில பிரிவினருக்கு தளர்வுகள் ... மேலும் பார்க்க

10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ தகுதிகளுக்குத் தெற்கு ரயில்வேயில் பயிற்சி வேலைவாய்ப்பு

தெற்கு ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி?அப்ரண்டீஸ் பயிற்சி பணி. இது ஒரு பயிற்சிப் பணி. காலி பணியிடங்கள்: 3,518வயது வரம்பு: குறைந்தபட்சமாக 15; அதிகபட்சமாக 24 (சில பிரிவ... மேலும் பார்க்க

சென்னை மாவட்ட வருவாய் பிரிவில் வேலைவாய்ப்பு - எப்படி, யார் விண்ணப்பிக்கலாம்?

சென்னை மாவட்ட வருவாய் பிரிவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? கிராம உதவியாளர். மொத்த காலிபணியிடங்கள்: 20வயது வரம்பு: குறைந்தபட்சம் 21, அதிகபட்சம் 32 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உ... மேலும் பார்க்க

டிகிரி தகுதிக்கு தமிழ்நாடு கிராம வங்கிகளில் வேலை; 13,217 காலியிடங்கள் - எப்படி விண்ணப்பிக்கலாம்?

கிராம வங்கிகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? ஆபீசர்கள் மற்றும் ஆபீஸ் அசிஸ்டென்ட்டுகள் பணி. மொத்த காலிபணியிடங்கள்: 13,217வயது வரம்பு: குறைந்தபட்சம் 18, அதிகபட்சம் 40 (சில பிரிவினர... மேலும் பார்க்க

Career: 'ஒரு நிமிடத்தில் 120 வார்த்தைகள்' - பட்டதாரிகளுக்கு உச்சநீதிமன்றத்தில் பணி; எவ்வளவு சம்பளம்?

உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்ன பணி? கோர்ட் மாஸ்டர் (ஷார்ட் ஹேண்ட்).மொத்த காலிப்பணியிடங்கள்: 30.வயது வரம்பு: 30 - 45 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு).சம்பளம்:... மேலும் பார்க்க