செய்திகள் :

CSK vs PBKS: 'நாங்கள் இன்னும் எங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை' - ஸ்ரேயாஸ் சொல்வது என்ன?

post image

18-வது ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் பஞ்சாப் அணியும், சிஎஸ்கே அணியும் மோதின.

இதில் 18 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றிருக்கிறது.

CSK vs PBKS

அணியின் வெற்றி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சில விஷயங்களைப் பேசியிருக்கிறார். “நாங்கள் எந்த மைதானத்தில் விளையாடினாலும் இதுதான் எங்கள் ஆட்ட முறை.

எங்களிடம் இருக்கும் வலுவான பந்துவீச்சாளர்களும் பிரியான்ஷ் ஆர்யா விளையாடிய விதமும் பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. அவர் அடித்த சதம் ஒரு உலகத்தரமான இன்னிங்ஸ் வகையாகும்.

`இன்னும் எங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை’

சிஎஸ்கே விளையாடும் போது தூபே மற்றும் கான்வே ஓரளவு செட்டாகி இருந்தனர். அந்த நேரத்தில் தூபேவுக்கு சஹால் பந்து வீசினால் நிலைமை எப்படி மோசமாக இருக்கும் என்று உணர்ந்து அவருக்கு எதிராக வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்த முடிவு செய்தேன்.

CSK vs PBKS

நாங்கள் இன்னும் எங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பதட்டங்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன. இந்த விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும். நேர்மறையாக செயல்பட வேண்டியது அவசியம்” என்று பேசி இருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Tim David: தோற்றாலும் ஆட்டநாயகன்; கோலியை முந்தி டிம் டேவிட் சாதனை; RCB படைத்த சோதனையான சாதனை என்ன?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பு ஐ.பி.எல் சீசனில் வெளி மைதானங்களில் வெற்றிகளைக் குவித்தாலும், சொந்த மைதானத்தில் அதன் தோல்விநடை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று... மேலும் பார்க்க

RCB v PBKS: 'தோத்துகிட்டே இருக்கியேடா' - சொந்த மண்ணில் RCB ஹாட்ரிக் தோல்வி; பஞ்சாப் வென்றதெப்படி?

ஐபிஎல் 2025-ன் 34-வது போட்டி பெங்களூரிலுள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியக்கும் இடையே நேற்று நடைபெற்றது (ஏப்ரல் 18). மழையின் காரணமாக போட்டி 14 ஓவர்க... மேலும் பார்க்க

Preity Zinta: ``19 வயது வீரராக முதல் சந்திப்பு; இன்றுவரை ரசிகை..'' - சஹல் குறித்து ப்ரீத்தி ஜிந்தா

IPL, பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சஹலை முதன்முறையாக சந்தித்தது பற்றி மனம் நெகிழும் வகையில் பகிர்ந்துள்ளார்.எப்போதுமே சஹலின் ரசிகை... மேலும் பார்க்க

Rohit Sharma : '6 போட்டிகளில் 82 ரன்கள் மட்டுமே...' - எப்போதான் ரன் அடிப்பீங்க ஹிட் மேன்?

'தடுமாறும் ரோஹித்!'மும்பை இந்தியன்ஸ் தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்தது. இப்போது தொடர்ச்சியாக அடுத்தடுத்து இரண்டு போட்டிகளை வென்று கம்பேக் கொடுத்திருக்கிறது. ஆனால், அந்த அணியின் முக்கிய வீரரான ... மேலும் பார்க்க

MI vs SRH : 'ஸ்டம்புக்கு முன்னே கையை விட்ட கீப்பர் க்ளாசென்' - வினோத `No Ball' கொடுத்த நடுவர்

'மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ்!'மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் நடுவர் கொஞ்சம் வித்தியாசமான பிழைக்காக ந... மேலும் பார்க்க

Dhoni: "தோனி என்னை மரியா ஷரபோவா என்று அழைப்பார்; ஏனெனில்..!" - நினைவுகள் பகிரும் மோஹித் சர்மா

ஐபிஎல்லில் ஒவ்வொரு சீசனிலும் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களுக்கு வழங்கப்படும் ஊதா நிற தொப்பியை இதுவரை வென்ற 9 இந்தியர்களில் மோஹித் சர்மாவும் ஒருவர். 2013-ல் சி.எஸ்.கே அணியில் தனது பயணத்தைத் தொடங்கிய மோஹ... மேலும் பார்க்க