சேலத்தில் களைகட்டும் தீபாவளி பர்சேஸ்; புத்தாடை, பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் ஆர்வ...
Gold Rate: தங்கம் விலை 'இவ்வளவு' குறைவா? இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.250-ம், ஒரு பவுனுக்கு ரூ.2,000-ம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை ரூ.13 குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.11,950 ஆக விற்பனை ஆகி வருகிறது.

இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.95,600 ஆக விற்பனை ஆகி வருகிறது.

இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.190 ஆக விற்பனை ஆகி வருகிறது.