இந்தியா இனி ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குமா? - `அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை' வெளிய...
பவுனுக்கு ரூ.95,000-த்தை தாண்டிய தங்கம் விலை; இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.40-ம், ஒரு பவுனுக்கு ரூ.320-உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை ரூ.1 குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.11,900 ஆக விற்பனை ஆகி வருகிறது.

இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.95,200 ஆக விற்பனை ஆகி வருகிறது.

இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.206 ஆக விற்பனை ஆகி வருகிறது.