Career: NLC-ல் பயிற்சிப் பணி; தமிழ்நாடு, புதுச்சேரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்; ...
`கொஞ்சம் உயர்ந்த தங்கம் விலை' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.35-ம், ஒரு பவுனுக்கு ரூ.580-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை ரூ.1 உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.11,860 ஆக விற்பனை ஆகி வருகிறது.

இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.94,880 ஆக விற்பனை ஆகி வருகிறது.

இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.207 ஆக விற்பனை ஆகி வருகிறது.