IND VS WI: சுப்மன் கில்லின் முதல் `தொடர்’ வெற்றி; வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை...
புதிய உச்சம்! ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,960 உயர்வு; இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்! | Gold Rate

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.245, பவுனுக்கு ரூ.1,960 உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.9 உயர்ந்துள்ளது.

இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.11,825 ஆகும்.

இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.94,600 ஆகும். இது புதிய வரலாற்று உச்சம் ஆகும்.

இன்றைய வெள்ளி விலை ரூ.206 ஆகும்.