IAS, IPS தவிர நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மத்திய அரசு பணிகள் என்னென்ன?
பவுனுக்கு ரூ.89,000-ஐ தாண்டிய தங்கம் விலை! - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.75-ம், பவுனுக்கு ரூ.600-ம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.
நேற்று மதியம் தங்கம் விலை உயர்ந்தது. அப்போது தங்கம் கிராமுக்கு ரூ.11,125 ஆகவும், பவுனுக்கு ரூ.89,000 ஆகவும் விற்பனை ஆனது. வெள்ளி விலை ரூ.167 ஆக விற்பனை ஆனது.

இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.11,200 ஆகும்.

இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.89,600 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.167 ஆகும்.