செய்திகள் :

IAS, IPS தவிர நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மத்திய அரசு பணிகள் என்னென்ன?

post image

நம்மில்பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS, IPS பதவிகள் மட்டும்தான். ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய அரசு பணிகளும், தேர்வுகளும் நிறைய இருக்கின்றன. அவை இங்கே:

* IFS - Indian Foreign Service

* IFS - Indian Forest Service

* IRS -Indian Revenue Service (Income Tax )

* IRS- Indian Revenue Service ( Customs & Central Excise )

* IAAS-Indian Audit and Accounts Service

* ICAS-Indian Civil Accounts Service

IAS, IPS
IAS, IPS

* ICLS-Indian Corporate Law Service

* IDAS-Indian Defence Accounts Service

* IDES-Indian Defence Estate Service

* IIS - Indian Information Service

* IPTAS - Indian Post & Telecom Accounts Service

* IPS - Indian Postal Service

* IRAS - Indian Railway Accounts Service

* IRPS - Indian Railway Personal Service

* IRTS - Indian Railway Traffics Service

* ITS - Indian Trade Service

* IRPFS - Indian Railway Protection Force Service

* IES - Indian Engineering Services

* IIOFS - Indian Ordinance Factory Service

* IDSE - Indian defence engineering services

* IES - Indian Economics Services

* ISS - Indian Statistics Service

* IRES - Indian railway engg service

* IREES - Indian railway elec engg service

UPSC
UPSC

இத்தனை பதவிகளும் தேர்வுகளும், இந்திய ஆட்சி, அதிகார, ஆளுமைப் பணிகளுக்கான பணி இடங்கள் ஆகும். இவை அனைத்துக்கும் தேவையான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மட்டுமே.

பெரிய கல்வித்தகுதி ஏதும் தேவை இல்லை. ஒரு பட்டப்படிப்பும் முறையான பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணிப் பதவிகளில் அமரலாம்.

காலை உணவுத் திட்டம்: "பசியால் படிப்பை விட்டவர்களுக்கு அன்று அழுகை வந்திருக்கும்" - மாரி செல்வராஜ்

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலை நிகழ்ச்சிகளுடன் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' - கல்வி எழுச்சியின் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கல்விக்காக தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள பிரத்தியேக திட்டங்க... மேலும் பார்க்க

"காது கேட்காத அம்மாவுக்கு மிஷின் வாங்கி கொடுத்தேன்" - புதுமைப் பெண் திட்டம் பற்றி மாணவி நெகிழ்ச்சி!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' - கல்வி எழுச்சியின் கொண்டாட்டம் நிகழ்ச்சிநடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக அரசின் திட்டங்கள் விளக்கப்பட்டதுடன், பயன்பெ... மேலும் பார்க்க

தமிழரசன் பச்சமுத்து: "காலையும் சாப்பாடு கொடுத்தா நல்லாருக்கும்னு" - பால்ய அனுபவம் பகிர்ந்த இயக்குநர்

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' - கல்வி எழுச்சியின் கொண்டாட்டம் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் கல்விக்காக தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள பிரத்தியேக திட்டங்க... மேலும் பார்க்க

Vels: சட்டப் பள்ளியின் 10-ம் ஆண்டு நிறைவு விழாவை வெகு விமரிசையாக கொண்டாடிய வேல்ஸ் பல்கலைக்கழகம்!

பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளியின் பத்தாவது ஆண்டு நிறைவு விழா பல்கலைக்கழக வளாகத்தில் 20/09/2025 அன்று நடைபெற்றது.தலைமை விருந்தினராக மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதி. திர... மேலும் பார்க்க

Kingmakers IAS Academy: "நம் பண்புகளும், நம் உழைப்பும் நம்மை உயரச் செய்யும்" - ராம்நாத் கோவிந்த்

சாதாரண இளைஞர்களை சாதனையாளர்களாக உருவாக்கும் தனது பயணத்தில் ஒரு புதிய அத்தியாயமாக, கிங்மேக்கர்ஸ் ஐஏஸ் அக்காடமி (Kingmakers IAS Academy) சென்னை அண்ணா நகரில் தனது புதிய வளாகத்தை செப்டம்பர் 21 அன்று திறந்... மேலும் பார்க்க

மீனாட்சி பொறியியல் கல்லூரி: 124 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல் நிகழ்ச்சி

மீனாட்சி பொறியியல் கல்லூரி, 25-08-2025 அன்று 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான பி.இ/பி.டெக்/பி.ஆர்க்/,எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ முதலாம் ஆண்டு மாணவர்களுக்களின் புதுமுக வரவேற்பு நிகழ்ச்சியை உற்சாகத்துடன் ச... மேலும் பார்க்க