செய்திகள் :

Bigg Boss 9: 'ஏய் மரியாதையா பேசுமா படிச்சிருக்கியா, படிக்கலையா நீ'- திவாகர் , ரம்யா ஜோ மோதல்

post image

பிக் பாஸ் சீசன் 9 கோலாகலமாக நேற்று முன்தினம் (அக்.5) கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது.

கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார்.

சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூ-டியூபர்கள் மொத்தம் 20 பேர் கலந்துகொண்டிருக்கின்றனர்.

Bigg Boss 9
Bigg Boss 9

நேற்றைய தினம் கெமி, கம்ருதீன், திவாகர், பிரவீன் தேவசகாயம் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று (அக்.7) வெளியாகி இருக்கும் முதல் புரொமோவில் திவாகருக்கும், ரம்யா ஜோவுக்கும் சண்டை நடக்கிறது.

'கெமி இவர் விஷயத்தில் எதுவும் சொல்லக்கூடாது, பிரவீன் அண்ணாவும் எதுவும் சொல்லக்கூடாது.

ஆனால் இவர் மட்டும் எல்லா விஷயத்திலும் மூக்கைவிட்டு, இது தப்புனு சொல்வாரு என ரம்யா ஜோ பேசிக்கொண்டிருக்கும் போது, அருகில் இருந்த திவாகர், 'ஏய் சொல்றதை கேளுமா' என கத்துகிறார்.

இதனால் கோபப்பட்ட ரம்யா ஜோ, 'கத்துற வேலையெல்லாம் இங்க வச்சுக்கக் கூடாது' என எகிறுகிறார்.

Bigg Boss 9
Bigg Boss 9

இதற்கு திவாகர், 'ஏய் மரியாதையா பேசுமா படிச்சிருக்கியா, படிக்கலையா நீ...நாகரீகம் தெரியுமா உனக்கு' என கேட்க படிப்பை பற்றி பேசியதால் சக போட்டியாளர்களும் ரம்யா ஜோவுக்கு சப்போர்ட் செய்து 'படிப்பு பத்தி கேக்குறீங்கள்ல நான் என்ன படிச்சிருக்கேன் தெரியுமா' என கம்ருதீன், FJ ஆகியோர் திவாகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

BB Tamil 9 Day 1: திவாகர் - பிரவீன்ராஜின் குறட்டை சண்டை, நாமினேஷன்; பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

போட்டியாளர்கள்தான் பெருமளவு சுவாரசியமில்லை என்று பார்த்தால், வீட்டில் நடக்கும் சண்டைகளிலும் பெரிய சுவாரசியம் எதுவுமில்லை.குறட்டை பிரச்னை, கக்கா பிரச்னை என்று சாதாரணவற்றிற்குக்கூட அடித்துக் கொள்கிறார்க... மேலும் பார்க்க

Bigg Boss 9: 'நீங்க Water melon ஸ்டாரா இருங்க இல்ல வேற யாரா வேணா இருங்க'- திவாகர், கெமி வாக்குவாதம்

பிக் பாஸ் சீசன் 9 கோலாகலமாக நேற்று (அக்.5) தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார். சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள்... மேலும் பார்க்க

Bigg Boss 9: "வாய்ஸ் ரைஸ் பண்ணாதீங்க; நான் கெட்டவனாவே இருக்கேன் "- கெமி, கம்ருத்தின் வாக்குவாதம்!

பிக் பாஸ் சீசன் 9 கோலாகலமாக நேற்று (அக்.5) தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார். சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள்... மேலும் பார்க்க

"உண்மையாக இரு தம்பி, நிகழ்ச்சியை வென்று வா"- பிக் பாஸ் FJ குறித்து ஹிப்ஹாப் தமிழா ஆதி

பிக் பாஸ் சீசன் 9 கோலாகலமாக நேற்று (அக்.5) தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார். சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள்... மேலும் பார்க்க

BB Tamil 9: ‘அடடே, இவங்களா! அப்ப பிரச்னைக்கு பஞ்சமே இருக்காது' - தொடக்க விழாவின் மேக்ரோ பார்வை

விகடன்.காம் வாசக தோழமைகளுக்கு வணக்கம். இன்னொரு பிக் பாஸ் சீசனின் மூலமாக உங்களையெல்லாம் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. BB Tamil 9 Grand Launchஇந்த 9வது சீசனில் 10 ஆண்கள், 10 பெண்கள் என்று மொத்த... மேலும் பார்க்க

Bigg Boss 9: விக்கல்ஸ் விக்ரம், மீனவப் பெண் சுபிக்‌ஷா குமார்; போட்டியாளர்கள் குறித்த தகவல்கள்

பிக் பாஸ் சீசன் 9 கோலாகலமாக நேற்று தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார். பிக் பாஸ் Bigg Boss Tamil 9: பிகில் நடிகை, டான்ஸர், கெமி; இந்த சீச... மேலும் பார்க்க