குகேஷுக்கு அமெரிக்க வீரர் செய்தது சரியா? வைரல் வீடியோவின் பின்னணி
தங்கம் விலை: கிராமுக்கு ரூ.11,000-த்தை தாண்டியது! - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன தெரியுமா?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.110-ம், பவுனுக்கு ரூ.880-ம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது.
இன்று ஒரு கிராம் (22K) தங்கத்தின் விலை ரூ.11,060 ஆகும். தங்கம் விலை கிராமுக்கு ரூ.11,000-த்தை தாண்டுவது இதுவே முதல்முறை.

இன்று ஒரு பவுன் (22K) தங்கத்தின் விலை ரூ.88,480 ஆகும். இது தங்கம் வரலாற்றில் புதிய உச்சம் ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.166 ஆகும்.