செய்திகள் :

Mysskin: "ரியோவிடம் ஒரு தன்னம்பிக்கை இருக்கிறது" - மிஷ்கின்!

post image

அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆண்பாவம் பொல்லாதது' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஆர் ஜே விக்னேஷ் காந்த் , ஷீலா, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டார் மிஷ்கின்.

ஆண்பாவம் பொல்லாதது படத்தில்...

இதில் பேசியிருக்கும் இயக்குநர் மிஷ்கின், "ஆண்பாவம் என்றதுமே எனக்கு பாண்டியராஜன் சார்தான் நினைவுக்கு வருகிறார். ஆண்பாவம் என்ற வார்த்தையே அப்போது எங்களுக்கு புதியதாக இருந்தது. அதற்கு பல வருடங்கள் கழித்து அதன் பக்கத்தில் பொல்லாதது என சேர்த்து ஒரு படமாக உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்தின் டிரெய்லர் பார்த்த போது இயக்குநரின் தன்னம்பிக்கை தெரிந்தது.

இந்த காலகட்டத்தில் கணவன், மனைவிக்குள் நடக்கும் விஷயங்களை அழகாக பிரதிபலிக்கிறது. ரியோ ராஜை நான் டிவியில் பார்த்ததில்லை, நான் டிவியே பார்ப்பதில்லை.

மிஷ்கின்

ஆனால் இந்தப் படத்தின் சிங்கிள் டேக்கில் வசனம் பேசும் காட்சியை பார்த்தேன். அவரிடம் நடிகராக ஒரு தன்னம்பிக்கை இருக்கிறது. எனக்குத் தெரிந்து ரியோ ராஜ் என்பதை ரியோ என வைத்துக் கொள்ளலாம். அதுதான் கேட்சியாக இருக்கிறது." என்று பேசியிருக்கிறார்.

Bhgayashri Borse: 'டைரி மில்க் விளம்பரம் டு டோலிவுட்'; புதிய சென்சேஷன் 'காந்தா' பாக்யஶ்ரீ போர்ஸ்

துல்கர் சல்மானின் 'காந்தா' திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. துல்கர் சல்மான், சமுத்திரகனி, ரானா, பாக்யஶ்ரீ போர்ஸ், பிஜேஷ், ரவீந்திர விஜய் எனப் படத்தில் நடித்த அனைவரும் தங்களின் அசாத்திய நடிப்பிற்கா... மேலும் பார்க்க

Krithi Shetty: ``பேர் சொல்லும் அழகவ'' - நடிகை கீர்த்தி ஷெட்டி லேட்டஸ்ட் க்ளிக்ஸ்| Photo Album

Krithi Shetty: `அழகான ராட்சசியே' - நடிகை கீர்த்தி ஷெட்டி லேட்டஸ்ட் கிளிக்ஸ்| Photo Album மேலும் பார்க்க

Deva: ``இசைக்கு ஏன் காப்புரிமை கேட்பதில்லை?'' - உதாரணத்துடன் பதிலளித்த இசையமைப்பாளர் தேவா!

சமீபத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் படத்தில் இளையராஜாவின் இரண்டு பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டிருந்தன.கடந்த மாத இறுதியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சோனி நிறுவனத்துக்கு எதிரான வ... மேலும் பார்க்க

``IZZYக்கு பிறந்த நாள்'' - கேக் வெட்டிக் கொண்டாடிய நடிகை திரிஷா | Photo Album

IZZYக்கு பிறந்த நாள் -கேக் வெட்டிக் கொண்டாடிய திரிஷாIZZYக்கு பிறந்த நாள் -கேக் வெட்டிக் கொண்டாடிய திரிஷாIZZYக்கு பிறந்த நாள் -கேக் வெட்டிக் கொண்டாடிய திரிஷாIZZYக்கு பிறந்த நாள் -கேக் வெட்டிக் கொண்டாடி... மேலும் பார்க்க

"சுந்தர்.சி விலகியது விபத்தல்ல; ‘அண்ணாமலை’ படத்தின்போதும் இயக்குநர் ஒருவர் விலகினார்" - வைரமுத்து

ரஜினிகாந்த்தை வைத்து அவரது 173-வது படத்தை சுந்தர்.சி. இயக்குவதாகவும், கமல்ஹாசன் அப்படத்தைத் தயாரிப்பதாகவும் அறிவிப்புகள் வெளியானது, கோலிவுட் வட்டாரத்தையே இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.ஆனால், தவிர்க்... மேலும் பார்க்க