செய்திகள் :

Pink Auto: ஆட்டோ வாங்க ரூ. 1 லட்சம் மானியம்; பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்

post image

'பிங்க் ஆட்டோ' திட்டத்திற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பைச் சமூக நலத்துறை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பெண்களின் பாதுகாப்பிற்காக ஜி.பி.எஸ் பொருத்திய ஆட்டோக்கள் வழக்கப்படும்.

என்ன வேலை?

ஆட்டோ டிரைவர். இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மொத்த காலி பணியிடங்கள்: 250.

கல்வி தகுதி: 10-ம் வகுப்பு.

வயது வரம்பு: 25 - 45.

குறிப்பு: ஓட்டுநர் உரிமம் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் மற்றும் சென்னையில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

ஓட்டுநர் உரிமம் இருக்கிறதா?

என்ன செய்து தரப்படும்?

இந்த திட்டத்தின் கீழ், தகுதியான பெண் ஓட்டுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு CNG அல்லது ஹைபிரிட் ஆட்டோ வாங்க தமிழ்நாடு அரசு ரூ. 1 லட்சம் மானியமாக வழங்கும். ஆட்டோ வாங்க தேவைப்படும் மீதி பணத்திற்காக வங்கிகளில் கடன் பெற உதவப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: நவம்பர் 23, 2024.

விண்ணப்பிக்கும் முகவரி: சென்னை மாவட்ட சமூக நல அலுவலர், 8-வது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை - 600 001.

Career: 10, +2 படித்தவர்களுக்கு சென்னை நியாயவிலைக் கடைகளில் Packer, Salesman பணிகள்; முழு விவரங்கள்!

சென்னை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் கட்டுப்பாட்டிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிப்பு வெளியாகியுள... மேலும் பார்க்க

Career: சென்னை மருத்துவர்களுக்கு ரிசர்வ் வங்கி கல்லூரியில் ஆலோசகர் பணி; எப்படி விண்ணப்பிக்கலாம்?

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி பணியாளர்கள் கல்லூரியில் பணி.என்ன வேலை?ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ கன்சல்டன்ட்.மொத்த காலி பணியிடங்கள்: 2கல்வித் தகுதி: அலோபதி மருத்துவத்தில் எம்.பி.... மேலும் பார்க்க

Career: பொறியியல் படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை; எங்கே விண்ணப்பிக்கலாம்?

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) பொறியாளர் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.என்ன வேலை?மத்திய அரசில் சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிக்னல், தொலைத்தொடர்பு, ஸ்டோர் கேடர் உள்ளி... மேலும் பார்க்க

Job Updates : ITI, டிப்ளமோ, இளங்கலை படித்தவர்ளுக்கு தேசிய உர லிமிடெட்டில் காத்திருக்கிறது வேலை!

தேசிய உர லிமிடெட்டில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன வேலை?உற்பத்தி, மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் உள்ளிட்ட துறைகளில் இளநிலை இன்ஜினீயர் அசிஸ்டன்ட், ஸ்டோர் அசிஸ்டன்ட், நர்ஸ், பார்மாஸிஸ்ட், லேப் ... மேலும் பார்க்க

பட்டதாரி / முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு... ராணுவப் பப்ளிக் பள்ளிகளில் வேலை!

இந்திய ராணுவப் பப்ளிக் பள்ளிகள் என்பது ராணுவ அதிகாரிகளின் குழந்தைகள் கல்வி பெறுவதற்காக 1983-ல் தொடங்கப்பட்ட ஒரு பொதுக் கல்வி நிறுவன அமைப்பு ஆகும். தற்போது, நாடு முழுவதும் தற்போது 137 ராணுவ பொதுப் பள்ள... மேலும் பார்க்க

Job Updates: Degree படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் காத்திருக்கிறது வேலை வாய்ப்பு!

இந்தியா போஸ்ட் பேமேன்ட்ஸ் வங்கியில் காத்திருக்கிறது பணி. என்ன வேலை? நிர்வாக எக்ஸிகியூட்டிவ்.மொத்த காலி பணியிடங்கள்: 344 (தமிழ்நாட்டில் 13)வயது வரம்பு: 20 - 35சம்பளம்: ரூ.30,000பணி ஆண்டுக்காலம்: 1 ஆண்ட... மேலும் பார்க்க