செய்திகள் :

Rain Alert: 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

post image
இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், 19, 20, 21, 22-ந்தேதிகள் வரை தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் இன்று புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட அநேகப் பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை

நாளை (17.11.2024) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், 19, 20, 21, 22 ஆகிய தேதிகள் வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Rain Alert : தமிழ்நாட்டில் இன்று மாலை 4 மணிக்குள் 'இந்த' மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இன்று மாலை 4 மணிக்குள் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்திய வானிலை மையம் கணிப்புப்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ர... மேலும் பார்க்க

Rain: 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!- வானிலை ஆய்வு மையம் தகவல்

வடதமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் சென்னைக்கு அருகே வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழ்நாட்ட... மேலும் பார்க்க

நாளுக்கு நாள் மோசமடையும் இந்திய வானிலை... அதிகரிக்கும் பாதிப்புகள்! - அறிக்கை சொல்வதென்ன?

பெருமழை, வெப்ப அலை, பெரும் புயல் போன்ற இயற்கையின் ஒவ்வொரு சமிக்கைகளும் மனித இனத்திற்கு வழங்கப்படும் எச்சரிக்கை ஒலியே என்பதை நாம் அனைவரும் கண்கூடாக பார்க்கும் நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளோம்.அந்த வகைய... மேலும் பார்க்க

Rain Alert : `மீண்டும் இரவு முதல் காலை வரை மழை..!' - வெதர்மேன் பிரதீப்ஜான் கொடுத்த அப்டேட் என்ன?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்திருக்கிறது.சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், மழை குறித்து தனது எக்ஸ் ... மேலும் பார்க்க

Rain Alert: சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை... 'இன்று காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை இருக்கும்?’

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது உருவாகியுள்ளது என்றும், இது தீவிரமடைந்து அடுத்து இரண்டு நாட்களில் தமிழ்நாட்டை நோக்கி நகரும் என்றும் நேற்று சென்னை வானிலை மையம் அறிவித்திர... மேலும் பார்க்க

Rain Alert: வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கன மழை எச்சரிக்கை விடுத்த IMD!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகும் என்றும் அடுத்த இரண்டு... மேலும் பார்க்க