செய்திகள் :

அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை!

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (மே. 15) பவுனுக்கு ரூ. 1,560 குறைந்து ரூ.68,880-க்கும் விற்பனையாகிறது.

கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது. செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ. 840 உயா்ந்து ரூ. 70,840-க்கு விற்பனையான நிலையில், புதன்கிழமை கிராமுக்கு ரூ. 50 குறைந்து ரூ. 8,805-க்கும், பவுனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 70,440-க்கும் விற்பனையானது.

போலீஸாரை சுட்டுவிட்டு தப்ப முயன்ற ரௌடியை சுட்டுப் பிடித்த போலீஸார்!

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (மே. 15) ஒரே நாளில் அதிரடியாக கிராமுக்கு ரூ. 195 குறைந்து ரூ.8,610-க்கும், பவுனுக்கு ரூ. 1,560 குறைந்து ரூ.68,880-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.160 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7,095-க்கும், பவுனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.56,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

அதேபோல வெள்ளி விலையும் கிராமும் ரூ.1 குறைந்து ரூ.108-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1000 குறைந்து ரூ. 1,08,000-க்கும் விற்பனையாகிறது.

பெரியகுளம் அருகே அரசுப் பேருந்து மோதி 15 மாடுகள் பலி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அரசுப் பேருந்து மோதி 15 நாட்டு மாடுகள் பலியானது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே தம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தனசேகரன். நாட்டு மாடுகளை வளர்த்து வரும் இவர், பெரியகுள... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரின் குறிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஆளுநரின் வழக்கு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் 14 கேள்விகளை எழுப்பி கூடுதல் விளக்கம் கேட்டிருப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் ... மேலும் பார்க்க

தமிழ்நாடு ஆளுநர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்ட குடியரசுத் தலைவர்!

புது தில்லி: தமிழ்நாடு ஆளுநர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விளக்கம் கேட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அ... மேலும் பார்க்க

கடலூர் சிப்காட்டில் கழிவுநீர் டேங்க் வெடித்து விபத்து: 20 பேர் மருத்துவமனையில் அனுமதி

கடலூர் சிப்காட்டில் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ராட்சத கழிவுநீர் டேங்க் திடீரென வெடித்தில் 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், முதுநகர் அருகே உள்ள சிப்கா... மேலும் பார்க்க

போலீஸாரை சுட்டுவிட்டு தப்ப முயன்ற ரௌடியை சுட்டுப் பிடித்த போலீஸார்!

அன்னூர்: கோவை அருகே நாட்டுத் துப்பாக்கியால் போலீஸாரை சுட முயன்ற ரௌடியை போலீஸார் புதன்கிழமை சுட்டுப் பிடித்தனர்.கோவை மாவட்டம், கோவில்பாளையம் வெள்ளானைப்பட்டி சாலையில் செரையாம்பாளையம் அருகே உள்ள மதுக்கூட... மேலும் பார்க்க

மே 18 இல் விண்ணில் பாய்கிறது ரிசாட் -1பி செயற்கைக்கோள்!

ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை(மே 18) காலை பிஎஸ்எல்வி- சி 61 ராக்கெட் மூலம் ரிசார்ட் -1பி செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் ... மேலும் பார்க்க