தஞ்சாவூர்: பசியோடு காத்திருந்த மாணவர்கள்; 5 மணி நேரம் தாமதமாக வந்த அமைச்சர்; கொந...
அந்தியூரில் ரூ.1.61 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.61 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
இங்கு, விற்பனைக்கு வந்த நிலக்கடலைக்காய் (காய்ந்தது) கிலோ ரூ.57.07 முதல் ரூ.65.65 வரை ஏலம் போனது. மொத்தம் 81 மூட்டைகள், 28.80 குவிண்டால் எடையுள்ள நிலக்கடலைக்காய் ரூ.1,61,839-க்கு விற்பனையானது.